பெண்ணாறு
பெண்ணாறு (Penna - also known as Pennar, Penner, Penneru or North Pinākinī) தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் சிக்கபள்ளாபூர் மாவட்டத்தின், நந்தி மலையில் உற்பத்தியாகி, கிழக்கில் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் மாநிலங்கள் வழியாக பாய்ந்து, இறுதியில் நெல்லூர் மாவட்டத்தின் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
பெண்ணாறு | |
River | |
![]() பெண்ணாறு வரைபடம் | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலங்கள் | கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் |
பகுதி | தென்னிந்தியா |
மாவட்டம் | கோலார், தும்கூர், அனந்தபூர், கடப்பா மற்றும் நெல்லூர் |
கிளையாறுகள் | |
- இடம் | ஜெயமங்கலி ஆறு, குண்டேறு ஆறு, சகிலேறு ஆறு |
- வலம் | சித்திராவதி ஆறு, பாபாக்னி ஆறு, செய்யாறு ஆறு |
நகரங்கள் | நெல்லூர், கடப்பா |
உற்பத்தியாகும் இடம் | தென்னிந்தியா |
- அமைவிடம் | 13.35°N 77.60°E, சிக்கபள்ளாபூர் மாவட்டம், நந்தி மலை, கர்நாடகா, இந்தியா |
கழிமுகம் | வங்காள விரிகுடா |
- அமைவிடம் | 14.58°N 80.14°E, நெல்லூர், உடுகுறு, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
- elevation | 0 மீ (0 அடி) |
நீளம் | 597 கிமீ (371 மைல்) |
வடிநிலம் | 55,213 கிமீ² (21,318 ச.மைல்) |
Discharge | for நெல்லூர் |
- சராசரி | [1] |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
597 கிலோ மீட்டர் நீளத்தில் பாயும் பெண்ணாறு, 55,213 சதுர கிலோ மீட்டர் வடிநிலம் கொண்டது.[2]பெண்ணாறு, கர்நாடகா மாநிலத்தில் 6,937 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்கும், ஆந்திரப் பிரதேசத்தில் 48,276 சகிமீ பரப்பளவிற்கும் வடிநிலமாக உள்ளது.
மேற்கோள்கள்
- Kumar, Rakesh; Singh, R.D.; Sharma, K.D. (2005-09-10). "Water Resources of India". Current Science (Bangalore: Current Science Association) 89 (5): 794–811. http://www.currentscience.ac.in/Downloads/article_id_089_05_0794_0811_0.pdf. பார்த்த நாள்: 2013-10-13.
- Garg, Santosh Kumar (1999). International and interstate river water disputes. Laxmi Publications. பக். 7–8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7008-068-8. https://books.google.com/books?id=nrcqGF3agsEC&pg=PA7. பார்த்த நாள்: 16 May 2011.
வெளி இணைப்புகள்
"Pennar". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 21. (1911). Cambridge University Press. 104.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.