பூமிகார்

பூமிகார் அல்லது பூமிகார் பிராமிண் எனப்படுபவோர் இந்திய பிராமண சாதி அடிப்படையின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் பீகார், உத்தர பிரதேசம், சார்க்கண்ட், மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் மற்றும் நேபாளத்தில் அதிகம் வாழ்கின்றனர்[3][4]. இவர்களில் பெரும்பான்மையோர் நிலவுடைமையாளர்கள்.

பூமிகார்
மொத்த மக்கள்தொகை
2,920,000[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
பீகார் (மொத்த மக்கள்தொகையில் 6 %),[2]உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், சார்க்கண்ட், மற்றும் மேற்கு வங்காளம்
மொழி(கள்)
இந்தி, போஜ்புரி, மகதம், மைதிலி, அங்கிகா, வச்சிகா, புந்தேலி
சமயங்கள்
இந்து மதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கன்யகுப்த பிராமிண், சுகேத்திய பிராமிண், சர்யுபரீன் பிராமிண்

மேற்கோள்கள்

  1. http://www.peoplegroups.org/Explore/groupdetails.aspx?peid=41276
  2. Arun Kumar (25 January 2005). "Bhumihars rooted to the ground in caste politics". The Times of India. http://timesofindia.indiatimes.com/Cities/Patna/Bhumihars_rooted_to_the_ground_in_caste_politics/articleshow/msid-1001601,curpg-2.cms. பார்த்த நாள்: 2008-04-05.
  3. brahmins&source=web&ots=kLOP8kwdM9&sig=_4yvZVdWr4h39GGZzf7J3lBzSr8&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result Political Economy and Class Contradictions: A Study – Jose J. Nedumpara – Google Books. Books.google.co.in. http://books.google.co.in/books?id=pINgUv_hxcYC&pg=PA45&lpg=PA45&dq=bhumihars brahmins&source=web&ots=kLOP8kwdM9&sig=_4yvZVdWr4h39GGZzf7J3lBzSr8&hl=en&sa=X&oi=book_result&resnum=3&ct=result. பார்த்த நாள்: 2012-07-12.
  4. "Social justice and new challenges". Flonnet.com. பார்த்த நாள் 2012-07-12.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.