புல்பள்ளி
புல்பள்ளி என்னும் ஊர் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. சுல்தான் பத்தேரி வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் 77.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு புல்பள்ளி சீதாதேவி கோயில் உள்ளது.[2]
പുൽപ്പള്ളി புல்பள்ளி | |
— கிராமம் — | |
அமைவிடம் | 11°47′17″N 76°09′34″E |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | வயநாடு மாவட்டம் |
ஆளுநர் | ப. சதாசிவம் |
முதலமைச்சர் | பினராயி விஜயன்[1] |
மக்கள் தொகை | 29,298 (2001) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
குறியீடுகள்
|
2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 29298 மக்கள் வாழ்ந்தனர்.[3] இதில் 14961 ஆண்களும், 14337 பெண்களும் அடங்குவர்.
சான்றுகள்
- "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece.
- http://www.janmabhumidaily.com/jnb/News/64850
- "Census of India : Villages with population 5000 & above". பார்த்த நாள் 2008-12-10.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.