புரோஜெஸ்டிரோன்
புரோஜெஸ்டிரோன் ஒரு பாலியல் ஹார்மோன், ஒரு ஸ்டீரோய்டு. மாதவிடாய் சுழற்சி, மார்பக வளர்ச்சி ஆகியவைக்கு புரோஜெஸ்டிரோன் காரணமாக இருக்கிறது. கார்பஸ் லியூட்டியத்தினால் புரொஜெஸ்டிரோன் ஹார்மோன் சுரக்கப்படுகி்றது. இத்தயாரிப்பு பிட்யூட்டரின் FSH, LH கட்டுப்பாட்டில் உள்ளது. இது கர்ப்பபையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக்கொடி (Placenta) உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளை செய்கி்றது.
![]() |
எழுத்துப் பிழைகளுள்ள பக்கம்.
தமிழில் தட்டச்சு செய்யப்படும் போதோ அல்லது சரியான எழுத்துக்கள் தெரியாமலோ இக்கட்டுரையில் எழுத்துப் பிழைகள் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் இக்கட்டுரையில் உள்ள எழுத்துப் பிழைகளைக் களைந்து கட்டுரையை மேம்படுத்த உதவலாம். செம்மைப்படுத்திய பின் இச்செய்தியை நீக்கி விடுங்கள். |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(8S,9S,10R,13S,14S,17S)-17-acetyl-10,13-dimethyl-1,2,6,7,8,9,11,12,14,15,16,17-dodecahydrocyclopenta[a]phenanthren-3-one | |
வேறு பெயர்கள் | |
இனங்காட்டிகள் | |
57-83-0 ![]() | |
ChEBI | CHEBI:17026 ![]() |
ChEMBL | ChEMBL103 ![]() |
ChemSpider | 5773 ![]() |
DrugBank | DB00396 ![]() |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C00410 ![]() |
பப்கெம் | 5994 |
SMILES
| |
UNII | 4G7DS2Q64Y ![]() |
பண்புகள் | |
C21H30O2 | |
வாய்ப்பாட்டு எடை | 314.469 g/mol |
உருகுநிலை | |
மட. P | 4.04[4] |
மருந்தியல் | |
ATC code | |
Pharmacokinetics: | |
Routes of administration |
By mouth, topical/transdermal, vaginal, intramuscular injection, subcutaneous injection, subcutaneous implant |
வளர்சிதைமாற்றம் | கல்லீரல் (CYP2C19, CYP3A4, CYP2C9, 5α-reductase, 3α-HSD, 17α-hydroxylase, 21-hydroxylase, 20α-HSD)[5][6] |
உயிரியல் அரை-வாழ்வு |
OMP: 16–18 hours[7][8][9] IM: 22–26 hours[8][10] SC: 13–18 hours[10] |
Pharmacokinetics: | |
கழிப்பு | சிறுநீரகம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
இது கர்ப்பக்காலத்தில் கருப்பை சுருங்குவதை குறைத்து, பால் சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பால் உற்பத்தியைத் தூண்டுகிறது. கருப்பையில் உருவாகும் முன்மாதவிடாய் மாற்றங்களுக்கும், தாய் சேய் இணைப்பு திசு உருவாக்கத்திற்கும் காரணமாக உள்ளது.
அண்டகங்கள் பெண் இனப்பெருக்க சுரப்பிகள் ஆகும். இதிலிருந்து பெண் பாலின உயிரணு (கருமுட்டை அல்லது அண்டம் ) மற்றும் பெண் பாலின ஹார்மோன்கள் (ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன்) உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு முதிர்ந்த அண்டகத்தில் பல்வேறு நிலைகளில் வளர்ச்சியடைந்துள்ள அதிகப்படியான அண்டங்கள் / கரு முட்டைகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் ஒரே ஒரு கருமுட்டையானது முதிரச்சியடைகி்றது. ஒரு முதிரந்த கருமுட்டை ஏதாவது ஒரு அண்டகத்திலிருந்து ஒவ்வொரு 28 நாட்கள் இடைவெளியில் (மாதவி்டாய் சுழற்சி) வெளியி்டப்படுகி்றது. இவ்வோறு கருமுட்டையானது அண்டகத்திலிருநது வெளியேறும் செயல் கருமுட்டை வெளிப்படு்தல் (Ovulation) என்று அழைக்கப்படுகி்றது. இதற்கு புரோஜெஸ்டிரோன் காரணம்.
