புதிய பறவை
புதிய பறவை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
புதிய பறவை | |
---|---|
இயக்கம் | தாதா மிராசி |
தயாரிப்பு | சிவாஜி பிக்சர்ஸ் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | சிவாஜி கணேசன் சரோஜா தேவி எம். ஆர். ராதா சௌகார் ஜானகி வி. கே. ராமசாமி நாகேஷ் மனோரமா ஓ. ஏ. கே. தேவர் |
வெளியீடு | செப்டம்பர் 12, 1964 |
நீளம் | 4486 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (26 சூன் 2009). "Puthiya Paravai 1964". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3021631.ece. பார்த்த நாள்: 30 அக்டோபர் 2016.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.