பீனிக்ஸ் சன்ஸ்

பீனிக்ஸ் சன்ஸ் (Phoenix Suns) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி அரிசோனா மாநிலத்தில் பீனிக்ஸ் நகரில் அமைந்துள்ள யூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் டேன் மார்லி, கெவின் ஜான்சன், சார்ல்ஸ் பார்க்லி, ஸ்டீவ் நேஷ், அமாரே ஸ்டெளடமையர், ஷகீல் ஓனீல்.

ஃபீனிக்ஸ் சன்ஸ்
ஃபீனிக்ஸ் சன்ஸ் logo
கூட்டம்மேற்கு
பகுதிபசிஃபிக்
தோற்றம்1968
வரலாறுபீனிக்ஸ் சன்ஸ்
1968-இன்று
மைதானம்யூ. எஸ். எயர்வேய்ஸ் சென்டர்
நகரம்ஃபீனிக்ஸ், அரிசோனா
அணி நிறங்கள்ஊதா, ஆரஞ்ஜ், வெள்ளை
உடைமைக்காரர்(கள்)ராபர்ட் சார்வர்
பிரதான நிருவாகிஸ்டீவ் கர்
பயிற்றுனர்டெரி போர்ட்டர்
வளர்ச்சிச் சங்கம் அணிஆல்புகெர்க்கி தண்டர்பர்ட்ஸ்
போரேறிப்புகள்0
கூட்டம் போரேறிப்புகள்2 (1976, 1993)
பகுதி போரேறிப்புகள்6 (1981, 1993, 1995, 2005, 2006, 2007)
இணையத்தளம்இணையத்தளம்

2007/08 அணி

ஃபீனிக்ஸ் சன்ஸ் -- 2007/08 அணி

எண் வீரர் நிலை நாடு உயரம் (மீ) கனம் (கிலோ கி) பல்கலைக்கழகம் / முன்னாள் அணி தேர்தல்
10 லியான்ட்ரோ பார்போசா பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  பிரேசில் 1.91 85 டிலிப்ரா/பவுரு, பிரசில் 28 (2003)
19 ராஜா பெல் புள்ளிபெற்ற பின்காவல்  அமெரிக்க கன்னித் தீவுகள் 1.96 95 புளோரிடா பன்னாட்டு (1999)ல் தேரவில்லை
3 போரிஸ் ஜௌ சிறு முன்நிலை  பிரான்சு 2.03 104 பாவ் ஓர்தே, பிரான்ஸ் 21 (2003)
2 கோர்டான் கிரிசெக் புள்ளிபெற்ற பின்காவல்  குரோவாசியா 1.98 101 சி.எஸ்.கே.ஏ. மாஸ்கோ, ஐரோலீக் 40 (1999)
33 கிரான்ட் ஹில் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.03 102 டியுக் 3 (1994)
4 ஷான் மார்க்ஸ் வலிய முன்நிலை  நியூசிலாந்து 2.08 113 கலிபோர்னியா 44 (1998)
13 ஸ்டீவ் நேஷ் பந்துகையாளி பின்காவல்  கனடா 1.91 88 சான்டா கிலாரா 15 (1996)
32 ஷகீல் ஓனீல் நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.16 148 எல். எஸ். யூ. 1 (1992)
52 எரிக் பயட்கவுஸ்கி புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 2.01 98 நெப்ராஸ்கா 15 (1994)
54 பிரயன் ஸ்கினர் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.06 120 பெய்லர் 22 (1998)
1 அமாரே ஸ்டெளடமையர் வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா 2.08 111 சைப்பிரெஸ் க்ரீக், புளோரிடா (உயர்பள்ளி) 9 (2002)
8 டி.ஜே. ஸ்ட்ராபெரி புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா 1.96 91 மேரிலன்ட் 59 (2007)
29 அலான்டோ டக்கர் சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா 1.98 93 விஸ்கொன்சின் 29 (2007)
பயிற்றுனர்: டெரி போர்ட்டர்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.