விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் (மேடிசன்)

விஸ்கொன்சின் பல்கலைக்கழகம் - மேடிசன் (University of Wisconsin-Madison), ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.

விஸ்கொன்சின் பல்கலைக்கழகம்மேடிசன்

குறிக்கோள்:Numen Lumen
கடவுள் நம்ம ஒளி.
நிறுவல்:1848
வகை:அரசு
நிதி உதவி:$1.425 பில்லியன்
வேந்தர்:ஜான் டி. வைலி
பீடங்கள்:2,053
மாணவர்கள்:41,466
இளநிலை மாணவர்:28,462
முதுநிலை மாணவர்:13,004
அமைவிடம்:மேடிசன், விஸ்கொன்சின்,  ஐக்கிய அமெரிக்கா
வளாகம்:நகரம்
933 ஏக்கர் (3.77 கிமீ²)
விளையாட்டு:விஸ்கொன்சின் பாட்ஜர்ஸ்
நிறங்கள்:சிவப்பு & வெள்ளை            
Mascot:பக்கி பாட்ஜர்
இணையத்தளம்:wisc.edu

வெளி இணைப்புக்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.