மேரிலன்ட் பல்கலைக்கழகம் (காலேஜ் பார்க்)
மேரிலன்ட் பல்கலைக்கழகம் (University of Maryland), ஐக்கிய அமெரிக்காவின் மேரிலன்ட் மாநிலத்தில் அரசு சார்பு பல்கலைக்கழகமாகும்.
மேரிலன்ட் பல்கலைக்கழகம், காலேஜ் பார்க் | |
---|---|
குறிக்கோள்: | Fatti maschii, parole femine (இத்தாலியன்): ஆண்மையான செயல், பெண்மையான சொல் |
நிறுவல்: | 1856 |
வகை: | அரசு |
அதிபர்: | சி. டானியல் மோட் ஜூனியர் |
மேதகர்: | நாரிமன் ஃபர்வர்த்தீன் |
பீடங்கள்: | 3,752[1] |
மாணவர்கள்: | 36,014[1] |
இளநிலை மாணவர்: | 25,857[1] |
முதுநிலை மாணவர்: | 10,157[1] |
அமைவிடம்: | காலேஜ் பார்க், மேரிலன்ட், ![]() (38°59′17″N 76°56′41″W) |
வளாகம்: | புறநகரம், 1250 ஏக்கர்[1] |
நிறங்கள்: | சிவப்பு, வெள்ளை, கருப்பு, தங்கம் |
விளையாட்டில் சுருக்கப் பெயர்: | டெரப்பின்ஸ் |
Mascot: | டெஸ்டூடோ |
தடகள விளையாட்டுக்கள்: | என்.சி.ஏ.ஏ. 1ம் பிரிவு[1] |
இணையத்தளம்: | http://www.umd.edu |
வெளி இணைப்புக்கள்
மேற்கோள்களும் குறிப்புக்களும்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.