பிரடெரிக் சேங்கர்

பிரெடெரிக் சேங்கர் (Frederick Sanger, 13 ஆகத்து 1918 - 19 நவம்பர் 2013) இங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞர். வேதியியல் துறையில் இரு முறை நோபெல் பரிசு பெற்ற ஒரேயொருவர்.[1] 1918 ல் பிறந்த இவர் 1958 ல் புரதம், குறிப்பாக இன்சுலினின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக தனித்து நோபல் பரிசு பெற்றார்.[2][3] 1980 ல் நியூக்கிளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக மறு முறை 'வால்டர் கில்பெர்க்' என்பவருடன் இணைந்து இரண்டாம் முறையாக பாதி நோபெல் பரிசு பெற்றார். மற்றொரு பாதி 'பால் பெர்க்' என்பவருக்குக் கிடைத்தது.[4][5] தனித்தோ மற்றவருடன் இணைந்தோ நோபல் பரிசு பெறும் நான்காவது நபர் 'பிரெடரிக் சேனர்' ஆவார்.

பிரடெரிக் சேங்கர்
பிறப்புஆகத்து 13, 1918(1918-08-13)
குளொஸ்டர்சயர், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்புநவம்பர் 19, 2013(2013-11-19) (அகவை 95)
வாழிடம்ஐக்கிய இராச்சியம்
தேசியம்பிரித்தானியர்
துறைஉயிரிவேதியியல்
பணியிடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
மூலக்கூறு உயிரியல் ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்ஆல்பெர்ட் நியூபெர்கர்
அறியப்படுவதுஇன்சுலினில் உள்ள அமினோ அமில வரிசையைக் கண்டறிந்தது, DNA வரிசைப்படுத்தலைக் கண்டறிந்தது
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு (1958)
Copley Medal(1977)
வேதியியலுக்கான நோபல் பரிசு (1980)

மேற்கோள்களும் குறிப்புகளும்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.