பியூடிரோஃபீனோன்
பியூடிரோஃபீனோன் ஒரு வெதிச்சேர்மம். இதன் சில வழிப்பொருட்கள் (பொதுவாக பியூடிரோபீஃனோன்கள் என்று அழைக்கப்படும்) பல்வேறு வகையான மனப்பித்து எனும் மனச்சிதைவு நோய் போன்ற உளநல சீர்குலைவுகளையும் மற்றும் வாந்தி எதிர்ப்பிச் போன்ற நோய்களையும் குணப்படுத்தப் பயன்படுகின்றன.[1]
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1-phenylbutan-1-one 1-ஃபினைல்பியூடன்-1-ஓன் | |||
இனங்காட்டிகள் | |||
495-40-9 ![]() | |||
ChEMBL | ChEMBL193524 ![]() | ||
ChemSpider | 9893 ![]() | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 10315 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
C10H12O | |||
வாய்ப்பாட்டு எடை | 148.20 g/mol | ||
தோற்றம் | colorles liquid | ||
உருகுநிலை | |||
கொதிநிலை | 229 °C (444 °F; 502 K) | ||
negligible | |||
மட. P | 2.77 | ||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.520 | ||
தீங்குகள் | |||
தீப்பற்றும் வெப்பநிலை | 99 °C (210 °F; 372 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
பியூடிரோபீனோன் சேர்மங்களுக்கு உதாரணம்:
- ஹேலோபெரிடால், மரபாரந்த மருத்துவத்தில் பெருமளவில் பயன்படுத்தபடும் மனப்பித்து நீக்கியாகும்.
- பென்பெரிடால் பென்பெரிடால் என்பது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அதிக திறன் வாய்ந்த மனப்பித்து நீக்கியாகும். (இது குரோர்புரோமசைன் மரு ந்தைக் காட்டிலும் 200 மடங்கு திறன் வாய்ந்ததாகும்)
சான்றுகள்
- Keith Parker; Laurence Brunton Goodman; Louis Sanford; Lazo, John S.; Gilman, Alfred (2006). Goodman & Gilman's The Pharmacological Basis of Therapeutics (11th ). New York: McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0071422803.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.