பி. கே. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பி. கே. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்நாடு, மதுரை மாவட்டம் திருமங்கலத்திலுள்ள ஓர் இருபாலர் கல்லூரி ஆகும். 1996ஆம் ஆண்டு திருமங்கலம் பாண்டியகுல சத்திரிய நாடார் உறவின்முறையினரால் ஆரம்பிக்கப்பட்டது. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான இக்கல்லூரி, திருமங்கலம் வட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதல் கலைக் கல்லூரியாகும்.

பி. கே. என். கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கல்லூரியின் முகப்பு

குறிக்கோள்:வெள்ளத்தனைய மலர் நீட்டம்
நிறுவல்:1996 (1996)
வகை:தன்னாட்சி
சமயச் சார்பு:மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
ஆசிரியர்கள்:80
மாணவர்கள்:1050
இளநிலை மாணவர்:880
முதுநிலை மாணவர்:170
அமைவிடம்:திருமங்கலம் (மதுரை), தமிழ்நாடு, இந்தியா
(9.814°N 78.012°E / 9.814; 78.012)
இணையத்தளம்:www.pkncollege.edu.in

வெளி இணைப்புக்கள்

இவற்றையும் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.