பட்னா மாவட்டம்
பட்னா மாவட்டம் இந்திய மாநிலமான பீகாரில் உள்ளது. இதன் தலைமையகம் பட்னா நகரில் உள்ளது. இது பட்னா கோட்டத்திற்கு உட்பட்டது. இது பீகாரில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாவட்டம். [2]
பட்னா மாவட்டம் पटना जिला | |
---|---|
![]() பட்னாமாவட்டத்தின் இடஅமைவு பீகார் | |
மாநிலம் | பீகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | பட்னா கோட்டம் |
தலைமையகம் | பட்னா |
பரப்பு | 3,202 km2 (1,236 sq mi) |
மக்கட்தொகை | 5,772,804 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,803/km2 (4,670/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 1,961,532 (41.6 %) (2001) |
படிப்பறிவு | 72.47% [1] |
பாலின விகிதம் | 892 |
மக்களவைத்தொகுதிகள் | பட்னா, பாடலிபுத்ரா |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 14 சட்டசபைத் தொகுதிகள் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 30, தேசிய நெடுஞ்சாலை 83 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
புவிப்பரப்பு
இது 3202 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [3]
உட்பிரிவுகள்
- மண்டலங்கள்:[4]
- சட்டமன்றத் தொகுதிகள்:[4] மோகாமா, பார், பக்தியார்பூர், தீகா, பாங்கிபூர், கும்ஹ்ரார், பட்னா, பத்ஹா, தானாபூர், மனேர், புல்வாரி, மசவுரி, பாலிகஞ்சு, பிக்ரம்
- மக்களவைத் தொகுதிகள்:[4]
மக்கள் தொகை
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 5,772,804 மக்கள் வாழ்ந்தனர். [2]
சராசரியாக சதுர கிலோமீட்டருக்குள் 1803 மக்கள் வசிக்கின்றனர். [2] பால் விகிதக் கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 892 பெண்கள் இருப்பது தெரிய வந்தது. [2] இங்கு பிறந்தவர்களில் 72.47% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2]
தட்பவெப்ப நிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், பட்னா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 23.3 (73.9) |
26.5 (79.7) |
32.6 (90.7) |
37.7 (99.9) |
38.9 (102) |
36.7 (98.1) |
33.0 (91.4) |
32.4 (90.3) |
32.3 (90.1) |
31.5 (88.7) |
28.8 (83.8) |
24.7 (76.5) |
31.53 (88.75) |
தாழ் சராசரி °C (°F) | 9.2 (48.6) |
11.6 (52.9) |
16.4 (61.5) |
22.3 (72.1) |
25.2 (77.4) |
26.7 (80.1) |
26.2 (79.2) |
26.1 (79) |
25.7 (78.3) |
21.8 (71.2) |
14.7 (58.5) |
9.9 (49.8) |
19.65 (67.37) |
பொழிவு mm (inches) | 19 (0.75) |
11 (0.43) |
11 (0.43) |
8 (0.31) |
33 (1.3) |
134 (5.28) |
306 (12.05) |
274 (10.79) |
227 (8.94) |
94 (3.7) |
9 (0.35) |
4 (0.16) |
1,130 (44.49) |
ஆதாரம்: worldweather.org[5] |
பொருளாதாரம்
இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. அரசின் நிதி உதவியைப் பெறுகிறது. [6]
நெல், சோளம், கோதுமை ஆகியவற்றை விளைவிக்கின்றனர். மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் நெல்லே அதிகம் விளைகிறது.
சான்றுகள்
- "District-specific Literates and Literacy Rates, 2001". Registrar General, India, Ministry of Home Affairs. பார்த்த நாள் 2010-10-05.
- "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
- Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Bihar: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. பக். 1118–1119. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7.
- மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
- "Climatological Information for Patna". World Weather. பார்த்த நாள் 2011-02-25.
- Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.