பாட்டுக்கு நான் அடிமை
பாட்டுக்கு நான் அடிமை என்பது 1990 ல் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படமாகும். இதனை சண்முகப்பிரியன் இயக்கியிருந்தார். இதில் ராமராஜன், ரேகா, குஷ்பூ போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர்.[1][2]
பாட்டுக்கு நான் அடிமை | |
---|---|
இயக்கம் | சண்முகப்பிரியன் |
தயாரிப்பு | எஸ். ரமேஷ்சந்த் ஜெயின் |
கதை | சண்முகப்பிரியன் |
திரைக்கதை | சண்முகப்பிரியன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | ராமராஜன் ரேகா குஷ்பூ ரவிச்சந்திரன் |
ஒளிப்பதிவு | அசோக் சவுத்ரி |
படத்தொகுப்பு | சீனிவாசு கிருஷ்ணா |
வெளியீடு | பெப்ரவரி 23, 1990 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ராமராஜன்
- ரேகா
- குஷ்பூ
- ரவிச்சந்திரன்
- கவுண்டமணி
- செந்தில்
- மனோரம்மா
- சுலோச்சனா
- ரூபா
- கிரிஸ்
- அருண்
- ஆனந்த் ராஜ்
- லிவிங்ஸ்டன்
- பாண்டு
- டிஸ்கோ சாந்தி
ஆதாரங்கள்
- "Pattukku Naan Adimai". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-03.
- "Pattukku Naan Adimai". youtube.com. பார்த்த நாள் 2014-08-03.
- "Paatukku Naan Adimai Songs". raaga.com. பார்த்த நாள் 2014-08-03.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.