பாகலூர்

பாகலூர் என்பது தமிழ்நாடு மாநிலம் கிருட்டிணகிரி மாவட்டம், இந்தியாவில் உள்ள ஒருசிற்றூர் ஆகும்[1].[2][3]

பாகலூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி மாவட்டம்
மக்கள்தொகை (2001)
  மொத்தம்7,519
மொழிகள்
  அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

மக்கள் வகைப்பாடு

2001 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி, பாகளூரில் 7519 மக்கள் வசிக்கின்றனர் அவர்களில் 3852 பேர் ஆண்கள், 3667 பேர் பெண்கள்.[2]

பாகலூரின் வெப்பநிலைக்கு ஏற்றுமதிக்கு உகந்த ரோஜா மலர்கள் சாகுபடி செய்து ஏற்றுமதி செய்கின்றனர்.

தொழிற்சாலைகள்

  • பிரிமியர் மில்
  • செஸ்லெண்ட் டெக்ஸ்டைல்ஸ்
  • ஏசியன் பேரிங்ஸ்

ஆகிய தொழிற்சாலைகள் இங்கு உள்ளன.

வங்கிகள்

  • இந்தியன் வங்கி
  • டிடிசி கார்பரேசன் வங்கி
  • ஸ்டேட் பேங் ஆப் மைசூர்

ஆகிய வங்கிகள் இங்கு உள்ளன.

மேற்கோள்

  1. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=31&centcode=0001&tlkname=Hosur#MAP
  2. Village code= 2048000 "Census of India : Villages with population 5000 & above". மூல முகவரியிலிருந்து 8 December 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-18.
  3. "Yahoomaps India :". மூல முகவரியிலிருந்து 18 December 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2008-12-18. Bagalur, Tamil Nadu
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.