பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி, ஆரணி
பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி -ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உள்ள தச்சூரில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் ஒரு அரசுப் பொறியியல் கல்லூரி ஆகும்.
குறிக்கோளுரை | அறிவுடையார் எல்லாம் உடையார் |
---|---|
வகை | அரசு பொறியியல் கல்லூரி |
உருவாக்கம் | 2008 - நடப்பு |
தலைவர் | தமிழ்நாடு அரசு |
முதல்வர் | திரு.டாக்டர்.போஸ் |
அமைவிடம் | ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா |
இணையத்தளம் | UNIVERSITY COLLEGE OF ENGINEERING, ARNI |
திறப்பு
இந்தக் கல்லூரி 2009 ஆம் ஆண்டு, ஆரணிக் கோட்டையில் செயல்பட துவங்கியது. கல்லூரிக்கென ஆரணியில் தேவிகாபுரம் சாலையில் உள்ள தச்சூரில் சொந்தக் கட்டிடம் கட்டப்பட்ட பிறகு அங்கு செயல்படத் துவங்கியது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.