பருவா சாகர் தால் (ஏரி)
பருவா சாகர்தால்ஏரி[1] இந்தியாவின்[2] உத்தரப் பிரதேசம்[3] மாநிலத்தை சேர்ந்த ஜான்சி[4] என்ற நகரத்திற்கு அருகில் பருவா சாகர்தால்[5] என்ற இடத்தில் அமைந்துள்ளது.
பருவா சாகர்தால்ஏரி Barua Sagar Tal | |
---|---|
![]() பருவா சாகர்தால்ஏரி The lake in 1882 | |
அமைவிடம் | பருவா சாகர்தால்ஏரி, உத்தரப் பிரதேசம் |
ஆள்கூறுகள் | 25.368°N 78.748°E |
வகை | artificial lake |
வடிநில நாடுகள் | இந்தியா India |
வரலாறு
இந்த ஏரியானது 260 வருடங்களுக்கு முன்னால் ஓர்ச்சா[6] பகுதியின் அரசரான ராஜா உதித் சிங் என்பவரால் சாலையை ஒரு பக்க தடுப்பாக கொண்டு கட்டப்பட்ட ஏரி ஆகும். இங்கு அழகான ஜராய்-கா-மத் என்ற கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்த புந்தேல்கண்ட்[7] கோட்டைக்கு அருகில் அனைவரையும் கவரும்படி அமைந்துள்ளது.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.