பன்வேல்
பன்வேல் என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் ராய்கட் மாவட்டத்தில் உள்ளது. இது மும்பை - பெங்களூர் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
பன்வேல் पनवेल Panvel | |
---|---|
மாநகரம் | |
நாடு | ![]() |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ராய்கட் மாவட்டம் |
மெட்ரோ | மும்பை |
அருகிலுள்ள நகரங்கள் | மும்பை, நவி மும்பை |
Named for | பனேலி |
அரசு | |
• Body | சிட்கோ (மகாராஷ்டிர நகர, தொழில்துறை முன்னேற்றக் கழகம்); பன்வேல் நகராட்சி மன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 75 |
ஏற்றம் | 28 |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,75,463 |
• அடர்த்தி | 15,644 |
இனங்கள் | பல்வேல்கர் |
மொழிகள் | |
• ஆட்சி் | மராத்தி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீட்டு எண் | 410206/ 410217/ 410208 |
தொலைபேசிக் குறியீடு | 022 |
வாகனப் பதிவு | MH-46 |
தொழில்துறை
இங்கு லார்சன் அன்ட் டூப்ரோ, ரிலையன்ஸ் பெட்ரோலியம், ஓ.என்.ஜி.சி ஆகியன அமைந்துள்ளன. இந்த இடத்தை சுற்றியுள்ள பகுதிகள் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்குள் வரவிருக்கின்றன.
போக்குவரத்து
இங்கு தொடர்வண்டி நிலையம் உள்ளது. இந்த நிலையத்துடன் மும்பை புறநகர் ரயில்வேயின் துறைமுக வழித்தடம் முடிவடைகிறது.
இங்கு மும்பை - புனே விரைவுச்சாலை, சியாந்பன்வேல் விரைவுச்சாலை ஆகியன இணைகின்றன.
நவி மும்பையில் சர்வதேசத் தரத்திலான விமான நிலையம் வரவிருக்கிறது.
சான்றுகள்
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.