பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்றட்டு நடுவர் குழு

பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு என்பது பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் தேர்வுப் போட்டிகள் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கடமையாற்றுவதற்காக நியமிக்கப் பட்டுள்ள நடுவர் குழு ஆகும்.

தற்போதைய அங்கத்தவர்கள்

செப்டம்பர் 23, 2010 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு பின்வரும் அங்கத்தவர்களைக் கொண்டிருந்தது:

நடுவர் பிறந்த திகதி 26 திசம்பர் 2019 இல் வயது நியமிக்கப்பட்ட ஆண்டு தேர்வு ஒ.ப.து பன்னாட்டு இருபது20 நாடு
ஸ்டீவ் டேவிஸ் 9 ஏப்ரல்195267 ஆண்டுகள், 261 நாட்கள்2008279414 ஆத்திரேலியா
டரல் ஹார்ப்பர் 23 அக்டோபர் 195168 ஆண்டுகள், 64 நாட்கள்20029016610 ஆத்திரேலியா
சைமன் டோபல் 21 ஜனவரி 197148 ஆண்டுகள், 339 நாட்கள்20036415422 ஆத்திரேலியா
ரொட் தக்கர் 28 ஆகஸ்ட்196455 ஆண்டுகள், 120 நாட்கள்20106148 ஆத்திரேலியா
இயன் கோல்ட் 19 ஆகஸ்ட் 195762 ஆண்டுகள், 129 நாட்கள்2009144815 இங்கிலாந்து
பில்லி பௌடன் 11 ஏப்ரல் 196356 ஆண்டுகள், 259 நாட்கள்20036214818 நியூசிலாந்து
ரொனி ஹில் 26 ஜூன் 195168 ஆண்டுகள், 183 நாட்கள்2009207616 நியூசிலாந்து
அலீம் டார் 6 ஜூன் 196851 ஆண்டுகள், 203 நாட்கள்20046013318 பாக்கித்தான்
ஆசாத் ரவூஃப் 12 மே 195663 ஆண்டுகள், 228 நாட்கள்2006318015 பாக்கித்தான்
மராயஸ் எராஸ்மஸ் 27 பெப்ரவரி 196455 ஆண்டுகள், 302 நாட்கள்201031611 தென்னாப்பிரிக்கா
அசோக டீ சில்வா 28 மார்ச் 195663 ஆண்டுகள், 273 நாட்கள்2002-2004 & 2008461049 இலங்கை
பில்லி டொக்ட்ரோவ் 3 ஜூலை 195564 ஆண்டுகள், 176 நாட்கள்20062910117 மேற்கிந்தியத் தீவுகள் (டொமினிக்கா)


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.