பன்னாட்டு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் சாதனைகள்

இந்தியத் துடுப்பாட்ட அணி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று, வென்ற சாதனைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

அணியின் சாதனைகள்

வெற்றி, தோல்விகள், டிரா

போட்டிகள்

அணிபோட்டிகள்வெற்றிதோல்விடிராமுடிவில்லை

வெற்றி/தோல்வி

 இந்தியா98151142094154.84

சான்று: கிரிக்கின்போ. 23 திசம்பர் 2019.

ஆடிய போட்டிகள் (பிற நாடுகளுக்கு எதிராக)

எதிராளி போட்டிகள் வெற்றி தோல்வி டிரா முடிவற்றவை வெற்றி சதவீதம் (%) காலகட்டம்
முழு உறுப்பினர்கள்
 ஆப்கானித்தான் 3201083.332014 - 2019
 ஆத்திரேலியா 137507701039.371980 - 2019
 வங்காளதேசம் 363050185.711988 - 2019
 இங்கிலாந்து 10053422355.671974 - 2019
 அயர்லாந்து 33000100.002007 - 2015
 நியூசிலாந்து 10755461554.411975 - 2019
 பாக்கித்தான் 13255730442.961978 - 2019
 தென்னாப்பிரிக்கா 8435460343.201988 - 2019
 இலங்கை 159915611161.821979 - 2019
 மேற்கிந்தியத் தீவுகள் 13364632450.381979 - 2019
 சிம்பாப்வே 6351102082.541983 - 2016
இணை உறுப்பினர்கள்
 பெர்முடா 11000100.002007 - 2007
கிழக்கு ஆப்ரிக்கா 11000100.001975 - 1975
 ஆங்காங் 22000100.002008 - 2018
 கென்யா 131120084.621996 - 2004
 நமீபியா 11000100.002003 - 2003
 நெதர்லாந்து 22000100.002003 - 2011
 இசுக்காட்லாந்து 11000100.002007 - 2007
 ஐக்கிய அரபு அமீரகம் 33000100.001994 - 2015
Total 98151141094154.841974-2019
சான்று: புள்ளிவிவரங்கள்  இந்தியா v  மேற்கிந்தியத் தீவுகள் at Cuttack, 3rd ODI, திசம்பர். 23, 2019.[1][2]

அணி ஸ்கோரிங் சாதனைகள்

அதிகபட்ச இன்னிங்ஸ் ஸ்கோரிங்

ஓட்டங்கள் எதிராளி இடம் தேதி ஆட்ட விவரம்
418–5 (50 நிறைவுகள்)  மேற்கிந்தியத் தீவுகள்இந்தோர்8 திசம்பர் 2011ஆட்ட விவரம்
414–7 (50 நிறைவுகள்)  இலங்கைராஜ்கோட்15 திசம்பர் 2009ஆட்ட விவரம்
413–5 (50 நிறைவுகள்)  பெர்முடாகுயிண்ஸ் பார்க் ஓவல் அரங்கம்19 மார்ச் 2007ஆட்ட விவரம்
404–5 (50 நிறைவுகள்)  இலங்கைஈடன் கார்டன்ஸ்13 நவம்பர் 2014ஆட்ட விவரம்
401–3 (50 நிறைவுகள்)  தென்னாப்பிரிக்காகுவாலியர்24 பிப்ரவரி 2010ஆட்ட விவரம்
சான்று: கிரிக்கின்போ. 18 திசம்பர் 2019.


ஆட்டங்களில் அதிக ஸ்கோர்

வரிசைஸ்கோர்அணிகள்இடம்தேதி
1825-15 (100.0 ஓவர்கள்) இந்தியா (414-7) v  இலங்கை (411-8)மாதவராவ் ஸ்கிந்திய கிரிக்கெட் மைதானம்05/12/2009
2726-14 (95.1 ஓவர்கள்) இந்தியா (392-4) v  நியூசிலாந்து (334-10)ஏ. எம். ஐ. மைதானம்08/03/2009
3721-6 (93.3 ஓவர்கள்) ஆத்திரேலியா (359-5) v  இந்தியா (362-1)சவாய் மான்சிங் மைதானம்16/10/2013
4709-16 (95.1 ஓவர்கள்) இந்தியா (383-6) v  ஆத்திரேலியா (326-10)எம். சின்னசுவாமி அரங்கம்02/11/2013
5701-10 (99.3 ஓவர்கள்) ஆத்திரேலியா (350-6) v  இந்தியா (351-4)விதர்பா கிரிக்கெட் அசோசியேசன் மைதானம்30/10/2013
6697-14 (99.4 ஓவர்கள்) ஆத்திரேலியா (350-4) v  இந்தியா (347-10)[[ராஜீவ் காந்தி பன்னாட்டு மைதானம்]]05/11/2009
7693-15 (100 ஓவர்கள்) இந்தியா (349-7) v  பாக்கித்தான் (344-8)தேசிய மைதானம், கராச்சி13/03/2004
8683-15 (99.2 ஓவர்கள்) இந்தியா (418-5) v  மேற்கிந்தியத் தீவுகள் (265-10)ஹோல்க்கர் கிரிக்கெட் மைதானம்08/12/2011
10676-16 (99.5 ஓவர்கள்) இந்தியா (338-10) v  இங்கிலாந்து (338-6)எம். சின்னசுவாமி அரங்கம்27/02/2011
குறிப்பு: அணிகள் பேட்டிங் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
சான்று:

[http://stats.cricinfo.com/ci/engine/records/team/highest_match_aggregates.html?class=2;id=2;type=team கிரிக்கின்போ]. 16 அக்டோபர் 2013

தனிநபர் சாதனை

பேட்டிங்

கூடுதல் ஓட்டங்கள்

ஓட்டங்கள் ஆட்டக்காரர் போட்டிகள் இன்னிங்ஸ் ஆட்டம் இழக்கவில்லை துடுப்பாட்ட சராசரி தொழில் இடைவெளி
18,426 சச்சின் டெண்டுல்கர்4634524144.8319892013
11,609 விராட் கோலி2422333959.842008தற்போது
11,221 சௌரவ் கங்குலி3082392340.9519922008
10,768 ராகுல் திராவிட்3403143939.1519962011
10,599 மகேந்திர சிங் தோனி3472948350.232004தற்போது
சான்று:கிரிக்கின்போ. 23 திசம்பர் 2019.

பௌளிங்

கூடுதல் ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு ஆட்டக்காரர் போட்டிகள் பந்துவீச்சு சராசரி தொழில் இடைவெளி
334 அனில் கும்ப்ளே26930.8419902007
315 ஜவகல் ஸ்ரீநாத்22928.0919912003
288 அஜித் அகர்கர்19127.8519982007
282 ஜாகிர் கான்19430.1120002012
265 ஹர்பஜன் சிங்23433.4719982015
சான்று: கிரிக்கின்போ. 3 சூலை 2017.

சான்றுகள்

  1. "Records / India / One-Day Internationals / Result summary". ESPNcricinfo. பார்த்த நாள் 18 திசம்பர் 2019.
  2. "Records / One-Day Internationals / Team records / Results summary". ESPNcricinfo. பார்த்த நாள் 18 திசம்பர் 2019.

இவற்றையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.