பட்டாரியர்

பட்டாரியார் (Pattariyar) எனப்படுவோர் இந்தியாவின், தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வசிக்கும், இந்து மதத்தைச் சேர்ந்த இனக்குழுவினர் ஆவர்.[1]

பாரம்பரியமாக, இவர்கள் நெசவு தொழில் செய்து வருகின்றனர். இருப்பினும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில், இவர்கள் பருத்தி நெசவு, சிறு தொழில்கள் மற்றும் அரசாங்க சேவை உள்ளிட்ட பிற தொழில்களுக்கு சென்றனர்.[2]

இவர்கள் தமிழ்நாடு அரசு இடஒதுக்கீட்டுப் பட்டியலில், பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[3]

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.