நோபாடியா
நோபாடியா (/noʊˈbeɪʃə/, /noʊˈbeɪdiə/; கிரேக்கம்: Νοβαδἰα, நுபியன்: ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ,) நடுக்காலத்தில் நுபியன் பகுதியில் இருந்த ஒரு இராச்சியம் ஆகும். நோபாடியா இராச்சியம் மகுரியா மற்றும் அலோடியா ஆகிய இராச்சியங்களுடன் இணைந்து செயல்பட்டது. நோபாடியா இராச்சியம் குஷ் இராச்சியம் வீழ்ச்சிக்கு பின் உருவானது ஆகும்.[1] இந்த இராச்சியம் 400 ஆம் ஆண்டுகளில் வடக்கு நோக்கி முன்னேறியது.[2] இதன் பரவல் நைல் நதி கரையில் அமைந்தது. 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கிருத்துவம்[3] மதம் பரவலுக்கு பின் 7 ஆம் நூற்றாண்டு காலத்தில் நோபாடியா இராச்சியம் அதன் அண்டை இராச்சியம் மகுரியாவுடன் இணைந்தது.
நோபாடியா இராச்சியம் ⲙⲓⲅⲓⲧⲛ︦ ⲅⲟⲩⲗ | |||||
| |||||
![]() நோபாடியா இராச்சியம் அமைவிடம் | |||||
தலைநகரம் | Pachoras | ||||
மொழி(கள்) | நுபியன் கோப்டிக் கிரேக்கம் | ||||
சமயம் | Isis cult கிருத்துவம் (543 முதல்) | ||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||
வரலாற்றுக் காலம் | நடுக்காலம் | ||||
- | உருவாக்கம் | 400 ஆம் ஆண்டு | |||
- | ஒருங்கிணைக்கப்பட்டது | 7 ஆம் நூற்றாண்டு | |||
தற்போதைய பகுதிகள் | ![]() ![]() | ||||
Warning: Value not specified for "continent" |
மேற்கோள்கள்
- Welsby 2002, பக். 21.
- Obluski 2014, பக். 195.
- 2014, பக். 171-174.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.