நூக்

நூக் (கொட்தப் ) என்பது கிரீன்லாந்தின் தலைநகரமும் பெரிய நகரமும் ஆகும். அத்துடன் நாட்டின் கலாச்சார, பொருளாதார மையமும் இதுவே ஆகும். இதன் மக்கட்தொகை ஏறத்தாழ 15,000மே ஆகும். ஆதலால் இது உலகில் மக்கட்தொகை குறைந்த தலைநகரங்களில் ஒன்றாகும். இதற்கு அருகிலுள்ள பேரிய நகரங்களாவன, கனடாவில்லுள்ள இக்காலுயிட், செயின்ட் ஜான்ஸ் போன்றவயும் அயர்லாந்து இல் உள்ள ரெய்க்யவிக்கும் ஆகும். 2013 ஆம் ஆண்டு சனவரி 01 ஆம் திகதியன்று நூக்கின் சனத்தொகை 16, 454 ஆகும்.[1] நூக் எனும் சொல்லுக்கு கிரீன்லாந்து மொழியில் கடலில் ஊடுருவும் நிலமுனை (cape) எனப்படுகின்றது.

நூக்
கொட்தப்
நகரம்

கொடி

சின்னம்
மாநிலம் டென்மார்க்
Constituent country கிறீன்லாந்து
நகராட்சி Sermersooq
கண்டுபிடிக்கப்பட்டது29 ஆகஸ்டு 1728
இணைக்கப்பட்ட1728
அரசு
  மயொர் (Mayor)அசில் செமினிட்ஸ் நருப்(Asii Chemnitz Narup)
பரப்பளவு
  நகரம்265
ஏற்றம்16
மக்கள்தொகை (2013)
  நகரம்16[1]
  பெருநகர்18
நேர வலயம்மேற்கத்திய கிரீன்லாந்து ஸ்டாண்டர்ட் (ஒசநே‑3)
  கோடை (பசேநே)மேற்கத்திய கிரீன்லாந்து டேய்லைட் (ஒசநே‑2)
தபால் குறியீடு3900

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.