செயின்ட் ஜான்ஸ், நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்


செயின்ட் ஜான்ஸ் (ஆங்கிலம்: St. John's, பிரெஞ்சு: Saint-Jean) கனடாவின் நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். வட அமெரிக்காவில் ஆங்கிலேயரால் தொடங்கப்பட்ட நகரங்களில் மிகப் பழைமையான செயின்ட் ஜான்ஸ் மாநகரில் 181,113 மக்கள் வசிக்கின்றனர்.

City of St John's
செயின்ட் ஜான்ஸ் நகரம்
செயின்ட் ஜான்ஸ் வியாபாரப் பகுதி
அடைபெயர்(கள்): "The City of Legends"
குறிக்கோளுரை: Avancez ("முன் போ")
நாடுகனடா
மாகாணம்நியூஃபின்லான்ட் மற்றும் லாப்ரடோர்
தொடக்கம்ஆகஸ்ட் 5, 1583
அரசு
  நகரத் தலைவர்டெனிஸ் ஓகீஃப்
  அரசு சபைசெயின்ட் ஜான்ஸ் நகரச் சபை
பரப்பளவு
  நகரம்446.04
  Metro804.63
ஏற்றம்
மக்கள்தொகை (2006)
  நகரம்100
  அடர்த்தி225.6
  பெருநகர்181
  பெருநகர் அடர்த்தி225.1
நேர வலயம்நியூஃபின்லான்ட் (ஒசநே-3:30)
  கோடை (பசேநே)NDT (ஒசநே-2:30)
தொலைபேசி குறியீடு709
NTS நிலப்படம்001N10
GNBC குறியீடுABEFS
இணையதளம்செயின்ட் ஜான்ஸ் இணையத்தளம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.