நியோக்னதாய்
நியோக்னத்துகள் என்பவை ஆவேஸ் வகுப்பில் நியோர்னிதிஸ் என்ற துணைவகுப்பின் கீழ் வரும் பறவைகள் ஆகும். நியோக்னதாய் என்ற பின்வகுப்பு கிட்டத்தட்ட அனைத்து வாழும் பறவைகளையும் உள்ளடக்கியுள்ளது; விதிவிலக்குகள் இவைகளின் சகோதரி வகைப்பாடான (பாலியோக்னதாய்) ஆகும். பாலியோக்னதாய் தினமு மற்றும் பறக்கமுடியாத ராட்டைட்களைக் உள்ளடக்கியுள்ளது.
நியோக்னத்துகள் புதைப்படிவ காலம்:ஆரம்ப கிரட்டேசியஸ் - ஹோலோசின், 120–0 Ma [1] | |
---|---|
![]() | |
பெண் சிவப்புக் காட்டுக்கோழி (Gallus gallus) | |
![]() | |
வீட்டுச் சிட்டுக் குருவி (Passer domesticus) | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Kingdom: | விலங்கு |
Phylum: | முதுகுநாணி |
Class: | பறவை |
Infraclass: | நியோக்னதாய் பைக்ராப்ட், 1900 |
துணைக்குழுக்கள் | |
|
அடிக்குறிப்புகள்
- Van Tuinen M. (2009) Birds (Aves). In The Timetree of Life, Hedges SB, Kumar S (eds). Oxford: Oxford University Press; 409–411.
உசாத்துணை
- Claramunt, S.; Cracraft, J. (2015). "A new time tree reveals Earth history’s imprint on the evolution of modern birds". Sci Adv 1 (11). doi:10.1126/sciadv.1501005. பப்மெட்:26824065.
- Mindell, David P. & Brown, Joseph W. (2005): The Tree of Life Web Project - Neornithes. Version of 2005-DEC-14. Retrieved 2008-JAN-08.
- Mindell, David P.; Brown, Joseph W. & Harshman, John (2005): The Tree of Life Web Project - Neoaves. Version of 2005-DEC-14. Retrieved 2008-JAN-08.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.