நியூகாசில், நியூ சவுத் வேல்சு
நியூகாசில் (Newcastle) பெருநகர் ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் இரண்டாவது பெரிய மக்கள்தொகை கொண்ட ஒரு நகரம் ஆகும். இப்பெருநகர் நியூகாசில் நகர், லேக் மக்குவாரி உள்ளூராட்சிப் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது.[2][3][4]
நியூகாசில் Newcastle நியூ சவுத் வேல்ஸ் | |||||||
![]() நியூகாசில் நகர மையம் (2007) | |||||||
மக்கள் தொகை: | 308308 [1] | ||||||
• அடர்த்தி: | 1103/கிமீ² (2,856.8/சதுர மைல்) | ||||||
அமைப்பு: | 1804 | ||||||
ஏற்றம்: | 9 m (30 ft) | ||||||
பரப்பளவு: | 261.8 கிமீ² (101.1 சது மைல்) | ||||||
நேர வலயம்:
• கோடை (பசேநே) |
ஆ.நே (UTC+10)
பசேநே (UTC+11) | ||||||
அமைவு: |
| ||||||
பிரதேசங்கள்: | ஹண்டர் | ||||||
கவுண்டி: | நோர்தம்பர்லாந்து | ||||||
மாநில மாவட்டம்: |
| ||||||
நடுவண் தொகுதி: |
| ||||||
|
சிட்னி நகரில் இருந்து 162 கிமீ வடகிழக்கே, ஹன்டர் ஆற்றின் வாயிலில் அமைந்துள்ள நியூகாசில், ஹன்டர் பிராந்தியத்தில் ஒரு சிறப்பு மிக்க நகரம் ஆகும். நிலக்கரிக்குப் பேர் போன இப்பிரதேசம், உலகிலேயே அதிகூடிய அளவு நிலக்கரி ஏற்றுஅதியாகும் துறைமுக நகரமும் ஆகும். 200-10 காலப்பகுதில் இப்பிரதேசத்தில் இருந்து 97 மில்.தொன் நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டது.[5]
மேற்கோள்கள்
- Newcastle (Urban Centre/Locality)
- "Newcastle (NSW) Urban Centre/Locality map". Australian Bureau of Statistics (25 அக்டோபர் 2007). பார்த்த நாள் 29 பெப்ரவரி 2008.
- "Newcastle (NSW) Statistical District map". Australian Bureau of Statistics (25 அக்டோபர் 2007). பார்த்த நாள் 29 பெப் 2008.
- "Local Council Boundaries Hunter (HT)". New South Wales Division of Local Government. பார்த்த நாள் 16 ஆகத்து 2007.
- ABC (13 ஆகத்து 2010). "Industry booming for Newcastle's port". ABC. பார்த்த நாள் 13 ஆகத்து 2010.
வெளி இணைப்புகள்
- Newcastle City Council
- Newcastle Visitor Centre
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Newcastle- Newcastle Region Art Gallery
- VisitNSW.com - Newcastle
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.