நாணயம் விகடன்
நாணயம் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொருளாதார இதழாகும். வாசல், நாணயம் ஸ்பெஷல், ஆசிரியர் பக்கம், நடப்பு, பங்குச் சந்தை, கமாடிட்டி, சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட், தொடர்கள், கேள்வி-பதில் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களின் மூன்றெழுத்து மந்திரம் MBA என்ற தொடர் தற்போது இந்த இதழில் வெளிவருகிறது.
நாணயம் விகடன் | |
---|---|
![]() | |
துறை | பொருளாதாரம் |
மொழி | தமிழ் |
பொறுப்பாசிரியர்: | பாலசுப்ரமணியன்[1] |
வெளியீட்டு விவரங்கள் | |
பதிப்பகத்தார் | வாசன் பப்ளிகேசன்சு (இந்தியா) |
வெளியீட்டு இடைவெளி: | வார இதழ் |
இணைப்புகள் | |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.