சேமிப்பு
சேமிப்பு என்பது ஒரு வருமானம், செலவு இல்லை அல்லது ஒத்திவைக்கப்பட்ட நுகர்வு எனலாம். ஒதுக்கி அல்லது தனியாக எடுத்து வைக்க கூடிய பணம் சேமிப்பு வகையில்அடங்கும் . சேமிப்பிற்கு உதாரணமாக, ஒரு வைப்பு கணக்கு, ஒரு ஓய்வூதிய கணக்கு, ஒரு முதலீட்டு நிதி, அல்லது தனியாக எடுத்து வைக்கப்பட்ட பணத்தினை கூறலாம்.[1] தொடர்ச்சியான செலவுகள் மற்றும் செலவை குறைப்பதில் சேமிப்பு ஈடுபடுகிறது. அடிப்படையில் ஒரு வைப்பு கணக்கு மற்றும் பல்வேறு முதலீடுகளில் ,தனிப்பட்ட நிதிசேமிப்பு, பணத்திற்கு மிக குறைந்த ஆபத்தையே ஏற்படுத்தும். பொருளாதாரம் இன்னும் பரந்த அளவில் இருக்கும்போது எந்த ஒரு வருமானத்தையும் உடனடியாக பயன்படுத்தவில்லை எனில்அங்குதான் அதிகமாக ஆபத்து நிறைய உள்ளது.

முதலீடு செய்தலில் மாற்றம் ஒரு உண்டியலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சேமிப்பு உத்தியாக இருக்கிறது.
குறிப்புகள்
- "Random House Unabridged Dictionary."
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.