தோப்பூர் (மதுரை)
தோப்பூர் (Thoppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், தோப்பூர் ஊராட்சியில் உள்ள கிராமம் ஆகும்.


புது தில்லி

புவனேசுவர்

ஜோத்பூர்

பட்னா

போபால்

ராஜ்பூர்

இரிசுகேசு

மங்களகிரி

கல்யாணி

நாக்பூர்

கோரக்பூர்

பதிண்டா

சகர்சா

பிலாசுப்பூர்

இராய்பெரேலி

மதுரை
7 செயலாக்கத்திலுள்ள எய்ம்சுகளும் (பச்சை) 10 திட்டமிடப்பட்டுள்ள எய்ம்சுகளும் (வெளிர்சிவப்பு).
தோப்பூரில் 200 ஏக்கர் பரப்பளவில், 750 படுக்கைகள் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உள்ளதாக இந்திய அரசு 19 சூன் 2018 அன்று அறிவித்துள்ளது. [1]
அமைவிடம்
தோப்பூர் கிராமம், மதுரை - கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் (தேசிய நெடுஞ்சாலை 7), மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லும் வழியில், 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மதுரை வானூர்தி நிலையத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
இதன் அஞ்சல் சுட்டு எண் 625008 ஆகும்.
அருகில் உள்ள இடங்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.