தேசியப் பல்கலைக்கழகம்

தேசியப் பல்கலைக்கழகம் எனப்படுவது அரசினால் உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகிற பல்கலைக்கழகம் ஆகும். இந்த வகையைச் சேர்ந்த பல்கலைக்கழகங்கள் அரசின் கட்டுப்பாட்டிலோ, தன்னாட்சி அதிகாரத்திலோ இயங்கக் கூடியவை.


பட்டியல்

நாடு வாரியாக தேசியப் பல்கலைக்கழகங்களின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல் இன்னும் முழுமையடையவில்லை.

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆஸ்திரேலியா

வங்காளதேசம்

பெலீஸ்

இலங்கை

  • சிலோன் பல்கலைக்கழகம்

கயானா

  • கயானா பல்கலைக்கழகம்

இந்தியா

இரான்

  • இரான் தேசியப் பல்கலைக்கழகம்

அயர்லாந்து

  • அயர்லாந்து தேசியப் பல்கலைக்கழகம்

லெசோதோ

  • லெசோதோ தேசியப் பல்கலைக்கழகம்

மலேசியா

மங்கோலியா

  • மங்கோலிய தேசியப் பல்கலைக்கழகம்

பனாமா

  • பனாமா பல்கலைக்கழகம்

பிலிப்பைன்ஸ்

புவெர்ட்டோ ரிகோ

  • புவெர்ட்டோ ரிகோ பல்கலைக்கழகம்

சிங்கப்பூர்

சோமாலியா

  • சோமாலிய தேசியப் பல்கலைக்கழகம்

தென் கொரியா

  • சியோல் தேசியப் பல்கலைக்கழகம்

உக்ரைன்

  • உக்ரைன் தேசிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஐக்கிய ராச்சியம்

சான்றுகள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.