பிலிப்பைன்சு பல்கலைக்கழகம்

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் (University of the Philippines) பிலிப்பைன்சு நாட்டின் தேசியப் பல்கலைக்கழகமாகும்[5][6]. 1908 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம் அதிகளவு பட்டப்படிப்புத் திட்டங்களைக் கொண்டுள்ளது[7][8][9].

பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம்
'Unibersidad ng Pilipinas'

இலத்தீன்: Universitas Philippinensis
குறிக்கோள்:Honor and Excellence
நிறுவல்:சூன் 18, 1908
வகை:
நிதி உதவி: 9.52 பில்லியன் (அமெரிக்க டாலர் 238 மில்லியன்)
(2013)[1][2]
அதிபர்:அல்ஃபிரடோ இ. பசுவல் (Alfredo E. Pascual)
பீடங்கள்:4,571
ஆசிரியர்கள்:மருத்துவத்துறையைச் சாராதவர்கள்: 6,491
மருத்துவத்துறையைச் சார்ந்தவர்கள்: 3,553[3]
மாணவர்கள்:52,405 (2011-2012)[4]
இளநிலை மாணவர்:41,991
அமைவிடம்:முதன்மை வளாகம் (Diliman Quezon City Philippines)
வளாகம்:11 வளாகங்கள்
1 மெய்நிகர் வளாகம் (திறந்தவெளிப் பல்கலைக்கழகம்)
Hymn:U.P. Naming Mahal
(U.P. Our Beloved)
நிறங்கள்:U.P. Maroon; U.P. Forest Green
விளையாட்டில்
சுருக்கப் பெயர்:
Fighting Maroons, Peyups
சார்பு:APRU; ASAIHL; AUN
AUNP; UAAP
இணையத்தளம்:up.edu.ph

குறிப்பிடத்தக்க அளவில் பிலிப்பைன்சு நாட்டின் அதிகாரிகள், பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் பயின்றவர்களாக உள்ளார்கள். 7 அரசு அதிபர்கள், 13 தலைமை நீதிபதிகள், 38 தேசியக் கலைஞர்கள், 34 தேசிய அறிவியலாளர்கள் இப்பல்கலைக்கழகத்துடன் இணைந்தவர்களாக உள்ளார்கள்[5][7][10].

மேற்கோள்கள்

  1. . Accessed Oct. 01, 2011.
  2. . Accessed April 10, 2010.
  3. Setting the record straight on UP employee benefits (SEPTEMBER 7, 2004), UP Newsletter Online. Accessed May 29, 2009.
  4. . UP Newsletter, published March 2012.
  5. About UP, University of the Philippines System Website. Accessed April 27, 2007.
  6. Republic Act 9500 An Act to Strengthen the University of the Philippines as the National University. Retrieved May 20, 2008.
  7. UP in next 100 years, Philippine Daily Inquirer (Editorial). Retrieved May 20, 2008.
  8. Senate Resolution 276 A Resolution Expressing the Sense of the Senate to Honor the University of the Philippines in its Centennial Year as the nation's premier university..., Senate of the 14th Congress of the Republic of the Philippines. Retrieved May 20, 2008.
  9. Hawaii legislature congratulates UP, University of the Philippines System Website. Retrieved May 20, 2008.
  10. List of National Scientists, DOST - National Academy of Science and Technology. Accessed April 27, 2007.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.