தில்லார பர்னான்டோ

கொன்கெனிகே ரந்தி தில்லார பர்னான்டோ (பிறப்பு:ஜூலை 19, 1979, கொழும்பு) அல்லது சுருக்கமாக தில்லார பர்னான்டோ இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சிறப்பு வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவரது மந்த கதியிலான பந்து பிரசித்தமானதாகும். மந்த கதியிலான பந்தை வீசும் போது விரல்களை விரித்தபடி வீசும் பாணி இவருக்கு புகழ் சேர்த்துள்ளது. 2000 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிராக முதலாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியை விளையாடினார்.

தில்லார பர்னான்டோ

இலங்கை
இவரைப் பற்றி
உயரம் 6 ft 3 in (1.91 m)
வகை பந்து வீச்சாளர்
துடுப்பாட்ட நடை வலது கை
பந்துவீச்சு நடை வலது கை விரைவு வீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 82) 14 ஜூன், 2000:  பாக்கித்தான்
கடைசித் தேர்வு 26 டிசம்பர், 2011:  தென்னாப்பிரிக்கா
முதல் ஒருநாள் போட்டி (cap 106) 9 ஜனவரி, 2001:  தென்னாப்பிரிக்கா
கடைசி ஒருநாள் போட்டி 23 நவம்பர், 2011:   பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
1997/98–present Sinhalese Sports Club
2008 Worcestershire
2008–2011 மும்பை இந்தியன்ஸ்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேஒ.பமு.துப.அ
ஆட்டங்கள் 40 147 109 221
ஓட்டங்கள் 249 239 561 339
துடுப்பாட்ட சராசரி 8.30 9.19 7.58 8.14
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதிக ஓட்டங்கள் 39* 20 42 21*
பந்து வீச்சுகள் 6,181 6,507 14,670 9,666
இலக்குகள் 100 187 291 301
பந்துவீச்சு சராசரி 37.84 30.20 30.39 26.94
சுற்றில் 5 இலக்குகள் 3 1 6 2
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 5/42 6/27 6/29 6/27
பிடிகள்/ஸ்டம்புகள் 10/– 27/– 39/– 45/–

30 டிசம்பர், 2012 தரவுப்படி மூலம்: Cricinfo

புதிய தரவுகள் 12. பெப்ரவரி 2011 உள்ளபடி

துடுப்பாட்டம்

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 16

  • விளையாடிய இனிங்ஸ்: 7
  • ஆட்டமிழக்காமை: 4
  • ஓட்டங்கள்: 33
  • கூடிய ஓட்டம்: 13(ஆட்டமிழக்காமல்)
  • சராசரி: 11.00 ,
  • 100கள்: 0,
  • 50கள் :0,

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 141

  • விளையாடிய இனிங்ஸ்: 57
  • ஆட்டமிழக்காமை: 33
  • ஓட்டங்கள் :239
  • கூடிய ஓட்டம் 20
  • சராசரி: 9.95
  • 100 கள்: 0
  • 50கள்: 1

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள்: 207

  • விளையாடிய இனிங்ஸ்: 85,
  • ஆட்டமிழக்காமை: 46,
  • ஓட்டங்கள்: 332,
  • கூடிய ஓட்டம்: 21(ஆட்டமிழக்காமல்)
  • சராசரி: 8.51,
  • 100கள்: 0,
  • 50கள்: 0.

பந்து வீச்சு

இதுவரை விளையாடியுள்ள உலகக் கிண்ணப் போட்டிகள்: 16

  • வீசிய பந்துகள் :578
  • கொடுத்த ஓட்டங்கள்:546,
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :13,
  • சிறந்த பந்து வீச்சு: 3/41
  • சராசரி: 42.00
  • ஐந்து விக்கட்டுக்கள்: 0

இதுவரை விளையாடியுள்ள ஒருநாள் சர்வதேச போட்டிகள்: 141

  • வீசிய பந்துகள் :6188,
  • கொடுத்த ஓட்டங்கள்:5362,
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :180
  • சிறந்த பந்து வீச்சு: 6/27
  • சராசரி: 29.78
  • ஐந்து விக்கட்டுக்கள்: ஒரு

இதுவரை விளையாடியுள்ள ஏ- தர போட்டிகள் போட்டிகள்: 207

  • வீசிய பந்துகள் :9311
  • கொடுத்த ஓட்டங்கள்:7779
  • கைப்பற்றிய விக்கட்டுக்கள் :293
  • சிறந்த பந்து வீச்சு: 6/27
  • சராசரி: 26.54
  • ஐந்து விக்கட்டுக்கள்: 2

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.