திரைப்படத் தயாரிப்பு நிறுவனம்

திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் என்பது, ஒரு திரைப்படம் உருவாகுவதற்குத் தேவையான நிதியுதவி செய்யும் குழுமமாகும்.

திரைப்படத்திற்குத் தேவைப்படும் விளம்பரம் முதல், ஆட்களை தேர்வு செய்வது வரை அனைத்து பணிகளும் இக்குழுமத்தினரால் செய்துமுடிக்கப்படும். தற்போது, பல முன்னணி தொழில்நுட்ப பெருநிறுவனங்களும், பிரமுகர்களும் திரைப்படத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள்

தமிழ்

நிறுவனத்தின் பெயர் தலைமையகம் குறிப்பிட்ட படங்கள் குறிப்புகள்
மாடர்ன் தியேட்டர்ஸ்சேலம், தமிழ்நாடுஉத்தம புத்திரன்மந்திரி குமாரிசர்வாதிகாரிஅலிபாபாவும் 40 திருடர்களும்வல்லவனுக்கு வல்லவன்மூடப்பட்டது
ஜெமினி ஸ்டூடியோஸ்சென்னை, தமிழ்நாடுமங்கம்மாள் சபதம்மிஸ் மாலினிஅவ்வையார்வஞ்சிக்கோட்டை வாலிபன்வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்-
மெட்ராஸ் டாக்கீஸ்சென்னைஇருவர்நேருக்கு நேர்அலைபாயுதேகன்னத்தில் முத்தமிட்டால்ஆயுத எழுத்து-
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல்சென்னைராஜ பார்வைகுணாதேவர் மகன்சதிலீலாவதிவிருமாண்டிவிசுவரூபம்-
சன் பிக்சர்ஸ்சென்னைஎந்திரன்-
கிளவுட் நைன் மூவீஸ்சென்னைதமிழ்ப் படம்தூங்கா நகரம்மங்காத்தாவட சென்னை-
திருக்குமரன் என்டேர்டைன்மன்ட்சென்னைஅட்டகத்திபீட்சாபீட்சா 2தெகிடிசரபம்-

தெலுங்கு

கன்னடம்

மலையாளம்

இந்தி

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.