மிஸ் மாலினி
மிஸ் மாலினி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தின் கதையானது புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆர். கே. நாராயணன் எழுதிய ஆங்கலப் புதினமான மிஸ்டர் சம்பத் ஆகும்.[2]
மிஸ் மாலினி | |
---|---|
இயக்கம் | கொத்தமங்கலம் சுப்பு |
தயாரிப்பு | ராம்நாத் ஜெமினி ஸ்டூடியோஸ் |
கதை | கதை ஆர். கே. நாராயணன் |
இசை | எஸ். ராஜேஸ்வர ராவ் பரூர் எஸ். அனந்தராமன் பி. ஏ. சுப்பையா பிள்ளை |
நடிப்பு | கொத்தமங்கலம் சுப்பு ஜாவர் சீதாராமன் ஜெமினி கணேசன் வி. கோபாலகிருஷ்ணன் புஷ்பவல்லி சூர்ய பிரபா சுந்தரி பாய் எஸ். வரலட்சுமி |
வெளியீடு | செப்டம்பர் 26, 1947 |
ஓட்டம் | . |
நீளம் | 13924 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- ராண்டார் கை (25 சூலை 2008). "Miss Malini 1947". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3023159.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.
- அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.