தித்திக்குதே
தித்திக்குதே 2003ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, சிறீதேவி, போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த மனசந்தூ நுவ்வே என்பதனை தழுவி எடுக்கப்பட்டதாகும்.
தித்திக்குதே | |
---|---|
![]() | |
இயக்கம் | பிருந்தா சாரதி |
தயாரிப்பு | ஆர். பி. சௌத்ரி |
கதை | M. S. ராஜூ |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | ஜீவா (திரைப்பட நடிகர்) சிறீதேவி விஜயகுமார் சுருத்திகா விவேக் |
வெளியீடு | ஆகஸ்ட் 1, 2003 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.