திகம்பரர்

சமண சமயத் துறவிகள் இரு வகையினர். ஒருவர் திகம்பரர். எவன் திசைகளை ஆடையாகக் கொண்டு வாழ்கிறானோ அவன் திகம்பரன் ஆவான்.திகம்பரர் = திக் + அம்பரம், திக்-திசை, அம்பரம்-ஆடை திகம்பரர் என்றால் ஆடை அணியாதோர் என பொருள்படும்.[1][2] மற்றொரு வகையினர். சுவேதாம்பரர்.

24 தீர்த்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Digambara
  2. Digambara
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.