தாவணகெரே மக்களவைத் தொகுதி
தாவணகெரே மக்களவைத் தொகுதி என்பது இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது கர்நாடகத்தில் உள்ளது.[1]
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதியில் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. [1]
- ஜகளூர் சட்டமன்றத் தொகுதி
- ஹரப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி
- ஹரிஹர் சட்டமன்றத் தொகுதி
- தாவணகெரே வடக்கு சட்டமன்றத் தொகுதி
- தாவணகெரே தெற்கு சட்டமன்றத் தொகுதி
- மயகொண்டா சட்டமன்றத் தொகுதி
- சன்னகிரி சட்டமன்றத் தொகுதி
- ஹொன்னாள்ளி சட்டமன்றத் தொகுதி
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- பதினாறாவது மக்களவை (2014-): மல்லிகார்ஜுனப்பா சித்தேஸ்வர கவுடர் (பாரதிய ஜனதா கட்சி)[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.