சிக்கோடி மக்களவைத் தொகுதி
சிக்கோடி மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். [1]
சிக்கோடி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
இந்திய மக்களவைக்கானது | |
நடப்பிலுள்ள தொகுதி | |
சட்டமன்றங்களின் எண்ணிக்கை | 8 |
சட்டமன்றத் தொகுதிகள்
இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சட்டசபைத் தொகுதிகளை கீழே காணவும்.[1]
- நிப்பாணி
- சிக்கோடி-சதலகா
- அதணி
- காகவாடு
- குடச்சி
- ராயபாகா
- ஹுக்கேரி
- யம்கண்மர்டி
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- பதினாறாவது மக்களவை (2014 - இன்று வரை): பிரகாஷ் பாபண்ண ஹுக்கேரி (இந்திய தேசிய காங்கிரசு)[2]
பாராளுமன்றத் தேர்தல்கள்
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.