தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி
தட்சிண கன்னட மக்களவைத் தொகுதி, கர்நாடகத்தின் 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.
சட்டசபைத் தொகுதிகள்
- பெல்தங்காடி
- முடபித்ரி
- மங்களூர் நகர வடக்கு
- மங்களூர் நகர தெற்கு
- பந்துவால்
- புத்தூர்
- சுல்லியா
பாராளுமன்ற உறுப்பினர்கள்
- 2009, நளின் குமார் கதீல், பாரதிய ஜனதா கட்சி
- 16வது மக்களவை, 2014,
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.