தாமசு ஆபிசு

தாமசு ஆபீசு (Thomas Hobbes of Malmesbury, ஏப்ரல் 5, 1588 – திசம்பர் 4, 1679), சில பழைய நூல்களில் தாமசு ஆப்சு (Thomas Hobbs of Malmsbury),[1] ஓர் ஆங்கில மெய்யியலாளர் ஆவார். அவரது அரசியல் தத்துவம் குறித்த படைப்புக்களுக்காக மிகவும் அறியப்பட்டவர். அவரது 1651 நூல் லெவியாதன் பெரும்பாலான சமூக உடன்பாட்டுக் கோட்பாடு நோக்கில் அமைந்த மேற்கத்திய அரசியல் மெய்யியலுக்கு அடித்தளம் இட்டது.[2]

தாமசு ஆபீசு
முழுப் பெயர்தாமசு ஆபீசு
பிறப்புஏப்ரல் 5, 1588(1588-04-05)
வெஸ்ட்போர்ட், வில்ட்சையர், இங்கிலாந்து
இறப்பு4 திசம்பர் 1679(1679-12-04) (அகவை 91)
டெர்பிசையர், இங்கிலாந்து
காலம்17வது-நூற்றாண்டு மெய்யியல்
(தற்கால மெய்யியல்)
பகுதிமேற்கத்திய மெய்யியலாளர்கள்
சிந்தனை மரபுகள்சமுதாய ஒப்பந்தம், அரசியல் யதார்த்தவாதம், புலனறிவாதம், பொருள்முதல் வாதம், அறவழி தன்முனைப்பாக்கம்
முக்கிய ஆர்வங்கள்அரசியல் தத்துவம், வரலாறு, நன்னெறி, வடிவவியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
சமுதாய ஒப்பந்தம் மரபின் தற்கால நிறுவனர்; இயல்நிலை (state of nature) வாழ்க்கை "தனிமையானது, சுவையற்றது, அருவருப்பானது, விலங்கியல்புடையது மற்றும் குறுகிய காலத்தது"

மேற்சான்றுகள்

  1. book title Tracts of Mr. Thomas Hobbs of Malmsbury : Containing I. Behemoth, the history of the causes of the civil wars of England, from 1640. to 1660. printed from the author's own copy: never printed (but with a thousand faults) before. II. An answer to Arch-bishop Bramhall's book, called the Catching of the Leviathan: never printed before. III. An historical narration of heresie, and the punishment thereof: corrected by the true copy. IV. Philosophical problems, dedicated to the King in 1662. but never printed before, publ. 1682
  2. "Hobbes's Moral and Political Philosophy". Stanford Encyclopedia of Philosophy.. Retrieved 11 March 2009.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.