எபிகியூரசு
எபிகியூரசு (கிரேக்கம்: Ἐπίκουρος, Epikouros, "ally, comrade"; சாமோசு, 341 கிமு – ஆத்தன்சு, 270 கிமு; 72 ஆண்டுகள்) பண்டைக் கிரேக்கத்தின் முக்கிய மெய்யிலாளர்களில் ஒருவர். இவரது பகுத்தறிவு கோட்பாடுகளே பின்னர் அறிவியல் வழிமுறையாக வளர்ச்சி பெற்றன. இவர் அப்போதைய கிரேக்க சமூகத்தில் இருந்து மாறுபட்டு பெண்களையும் அடிமைகளையும் தனது பள்ளியில் சேர்த்தார்.
Western philosophy Ancient philosophy | |
---|---|
![]() | |
முழுப் பெயர் | Epicurus |
சிந்தனை மரபு(கள்) | Epicureanism |
முக்கிய ஆர்வங்கள் | Atomism, இன்பவியல் |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
இறையும் கொடுமையின் இருப்பும்
“ |
Is God willing to prevent evil, but not able? |
” |
“ |
கடவுள் தீமைகளை அழிக்க விரும்புகிறவர், ஆனால் அவரால் முடியவில்லை என்கிறீர்களா? அவரால் முடியும், ஆனால் விரும்பவில்லை என்கிறீர்களா? விருப்பமும் வல்லமையும் கொண்டவர் என்கிறீர்களா? வல்லமை கருணை இரண்டுமே அற்றவர் என்கிறீர்களா? |
” |