ஜெரமி பெந்தாம்

ஜெரமி பெந்தாம் அல்லது ஜெரமி பெந்தம்(Jeremy Bentham: 15 பிப்ரவரி 1748 – 6 ஜூன் 1832) ஓர் பிரித்தானியத் தத்துவவியலாளர்; அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்,[1][2] சமூக சீர்திருத்தவாதி. இவருடைய பயன் கருதுக் கோட்பாடு மிகவும் புகழ்பெற்றதாகும்.[3] இவர் மேலும் 'அரசியல் தந்திரங்கள் பற்றிய கட்டுரை', 'பன்னாட்டுச் சட்டத்தின் கொள்கைகள்', 'அரசியலமைப்புத் தொகுப்பு', 'இங்கிலாந்தின் தேவாலயம்' ஆகிய புகழ்பெற்ற நூல்களையும் எழுதியுள்ளார்.

ஜெரமி பெந்தாம்
முழுப் பெயர்ஜெரமி பெந்தாம்
பிறப்புபெப்ரவரி 15, 1748(1748-02-15)
இலண்டன், இங்கிலாந்து
இறப்பு6 சூன் 1832(1832-06-06) (அகவை 84)
இலண்டன், இங்கிலாந்து
காலம்18 ஆம் நூற்றாண்டு
19 ஆம் நூற்றாண்டு
சிந்தனை மரபுகள்பயன் கருதுக் கோட்பாடு, ஆள்வோன் சட்டம் வகுக்கும் நெறி, தாராண்மையியம்
முக்கிய ஆர்வங்கள்அரசியல் மெய்யியல், சட்ட மெய்யியல், நன்னெறி, பொருளியல்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
பெருமமகிழ்ச்சிக் கோட்பாடு

மேற்கோளும் குறிப்புகளும்

  1. Sunstein, Cass R. "Introduction: What are Animal Rights?", in Sunstein, Cass R. and Nussbaum, Martha (eds.). Animal rights. Oxford University Press, 2005, pp. 3–4.
  2. Bentham, Jeremy. "Offences Against One's Self", first published in Journal of Homosexuality, v.3:4(1978), p.389-405; continued in v.4:1(1978).
    • Also see Boralevi, Lea Campos. Bentham and the Oppressed. Walter de Gruyter, 1984, p. 37.
  3. Bentham, Jeremy (1776). A Fragment on Government. London., Preface (2nd para.).
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.