தாந்தோணி

தாந்தோணி (ஆங்கிலம்:Thanthoni), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தின் தலைமையிடமான கரூர் நகராட்சியின் ஒரு பகுதியாகும்.

தாந்தோணி
  மண்டலம்  
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கரூர்
வட்டம் கரூர்

தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

கரூர் நகராட்சியுடன் இணைத்தல்

2011-இல் தாந்தோணி நகராட்சியை 2011ல் கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. [3]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. Karur municipality to include Inam Karur, Thanthoni


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.