தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல்

தனிமங்களின் குறியெழுத்துப் பட்டியல் என்பது தனிமங்களின் பெயரி சுருக்கமாக எழுதப்ப்படும் குறியெழுத்தின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்ட ஒரு வேதியியல் பொருட் பட்டியல். தனிமத்தின் வகைக்கு ஏற்றார்போல நிறவேறுபாடு காட்டப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தனிமத்தின் அணு எண், தனிமத்தின் குறியெழுத்து, தனிமம் சேர்ந்த நெடுங்குழு, கிடைவரிசை, அணுப் பொருண்மை, கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர அடிப்படை மற்றும் பயன்பாட்டு வேதியியலுக்கான அனைத்துல ஒன்றியம் (International Union of Pure and Applied Chemistry) ஏற்றுக்கொண்ட வேதியியல் குறியெழுத்துக்களையும், வரலாற்று வழக்கான குறியெழுத்துக்களையும் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

தற்காலக் குறியெழுத்துக்கள்

குறியெழுத்து பெயர் குறியெழுதின் அடிப்படை அணு எண் அணுப் பொருண்மை நெடுங்குழு கிடை வரிசை
Acஆக்டினியம் 89[227]1 7
Agவெள்ளிஇலத்தீன் Argentum47107.8682(2)2115
Alஅலுமினியம் 1326.9815386(8)133
Amஅமெரிக்கம் 95[243]1 7
Arஆர்கான் - Argon 1839.948(1)2 4183
Asஆர்சனிக் - Arsenic 3374.92160(2)154
Atஅஸ்டாட்டைன் 85[210]1176
Auதங்கம்இலத்தீன் Aurum79196.966569(4)116
Bபோரான் 510.811(7)2 3 4132
Baபேரியம் 56137.327(7)26
Beபெரிலியம் 49.012182(3)22
Bhபோஃரியம் 107[264]177
Biபிஸ்மத் 83208.98040(1)156
Bkபெர்க்கிலியம் 97[247]1 7
Brபுரோமின் 3579.904(1)174
Cகரிமம் 612.0107(8)2 4142
Caகால்சியம் 2040.078(4)224
Cdகாட்மியம் 48112.411(8)2125
Ceசீரியம் 58140.116(1)2 6
Cfகலிஃவோர்னியம் 98[251]1 7
Clகுளோரின் 1735.453(2)2 3 4173
Cmகியூரியம் 96[247]1 7
Coகோபால்ட் - Cobalt 2758.933195(5)94
Crகுரோமியம் 2451.9961(6)64
Csசீசியம் (Cesium) 55132.9054519(2)16
Cuசெப்புஇலத்தீன் Cuprum2963.546(3)4114
Dbடபினியன் 105[262]157
Dsடார்ம்ச்டாட்டியம் 110[271]1107
Dyடிஸ்ப்ரோசியம 66162.500(1)2 6
Erஎர்பியம் 68167.259(3)2 6
Esஐன்ஸ்டினியம் 99[252]1 7
Euஐரோப்பியம் 63151.964(1)2 6
Fஃவுளோரின் 918.9984032(5)172
Feஇரும்புஇலத்தீன் Ferrum2655.845(2)84
Fmஃவெர்மியம் 100[257]1 7
Frபிரான்சியம் 87[223]117
Gaகாலியம் 3169.723(1)134
Gdகடோலினியம் 64157.25(3)2 6
Geஜெர்மானியம் 3272.64(1)144
Hஹைட்ரஜன் 11.00794(7)2 3 411
Heஹீலியம் 24.002602(2)2 4181
Hfஹாப்வினியம 72178.49(2)46
Hgபாதரசம்இலத்தீன் Hydrargyrum80200.59(2)126
Hoஹோல்மியம் 67164.930 32(2) 6
Hsஹாசியம் 108[277]187
Iஅயோடின் 53126.904 47(3)175
Inஇண்டியம் 49114.818(3)135
Irஇரிடியம் 77192.217(3)96
Kபொட்டாசியம் (Kalium)இலத்தீன் Kalium1939.0983(1)14
Krகிருப்டான் 3683.798(2)2 3184
Laலாந்த்தனம் 57138.90547(7)2 6
Liலித்தியம் 36.941(2)2 3 4 512
Lrலாரன்சியம் 103[262]137
Luலூட்டேட்டியம் 71174.967(1)236
Mdமெண்டலியம் 101[258]1 7
Mgமக்னீசியம் 1224.3050(6)23
Mnமாங்கனீசு 2554.938045(5)74
Moமாலிப்டினம் 4295.94(2)265
Mtமைட்னேரியம் 109[268]197
Nநைட்ரஜன் 714.0067(2)2 4152
Naசோடியம்இலத்தீன் Natrium1122.98976928(2)13
Nbநையோபியம் 4192.906 38(2)55
Ndநியோடைமியம் 60144.242(3)2 6
Neநியான் 1020.1797(6)2 3182
Niநிக்கல் 2858.6934(2)104
Noநொபிலியம் 102[259]1 7
Npநெப்டூனியம் 93[237]1 7
Oஆக்ஸிஜன் 815.9994(3)2 4162
Osஆசுமியம் 76190.23(3)286
Pபாஸ்பரஸ் 1530.973762(2)153
Paபுரோட்டாக்டினியம் 91231.03588(2)1 7
Pbஈயம்இலத்தீன் Plumbum82207.2(1)2 4146
Pdபல்லேடியம் 46106.42(1)2105
Pmபுரோமீத்தியம் 61[145]1 6
Poபொலோனியம் 84[210]1166
Prபிரசியோடைமியம் 59140.90765(2) 6
Ptபிளாட்டினம் 78195.084(9)106
Puபுளோட்டோனியம் 94[244]1 7
Raரேடியம் 88[226]127
Rbருபீடியம் 3785.4678(3)215
Reரேனியம் 75186.207(1)76
Rfரதர்போர்டியம் 104261147
Rgரோண்டெஜெனியம் 111[272]1117
Rhரோடியம் 45102.905 50(2)95
Rnரேடான் 86[220]1186
Ruருத்தேனியம் 44101.07(2)285
Sகந்தகம் 1632.065(5)2 4163
Sbஆண்ட்டிமனிஇலத்தீன் Stibium51121.760(1)2155
Scஸ்காண்டியம் 2144.955912(6)34
Seசெலீனியம் 3478.96(3)4164
Sgசீபோர்கியம் 106[266]167
Siசிலிக்கான்இலத்தீன் Silicium1428.0855(3)4143
Smசமாரியம் 62150.36(2)2 6
Snவெள்ளீயம்இலத்தீன் Stannum50118.710(7)2145
Srஸ்ட்ரோன்ஷியம் 3887.62(1)2 425
Taடாண்ட்டலம் 73180.94788(2)56
Tbடெர்பியம் 65158.92535(2) 6
Tcடெக்னேட்டியம் 43[98]175
Teடெலூரியம் 52127.60(3)2165
Thதோரியம் 90232.03806(2)1 2 7
Tiடைட்டேனியம் 2247.867(1)44
Tlதாலியம்]] 81204.3833(2)136
Tmதூலியம் 69168.93421(2) 6
Uயுரேனியம் 92238.02891(3)1 2 3 7
Uubஉனுன்பியம் 112[285]1127
Uuhஉனுன்ஹெக்ஸியம் 116[292]1167
Uupஉனுன்பெண்ட்டியம் 115[288]1157
Uuqஉனுன்குவாண்டியம் 114[289]1147
Uutஉனுன்றியம் 113[284]1137
Vவனேடியம் 2350.9415(1)54
Wடங்க்ஸ்டன்ஜெர்மன் Wolfram74183.84(1)66
Xeசெனான் 54131.293(6)2 3185
Yயிற்றியம் 3988.90585(2)35
Ybஇட்டெர்பியம் 70173.04(3)2 6
Znதுத்தநாகம் 3065.409(4)124
Zrசிர்க்கோனியம் 4091.224(2)245
தனிம அட்டவணையில் உள்ள வேதிப்பொருள் வரிசைகள்
கார மாழைகள் காரக்கனிம மாழைகள் லாந்த்தனைடுகள் ஆக்டினைடுகள் பிறழ்வரிசை மாழைகள்
குறை மாழைகள் மாழைனைகள் மாழையிலிகள் ஹாலஜன்கள் நிறைம வளிமங்கள்

தற்காலத்தில் பயன்படுத்தாத குறியெழுத்துக்கள்

Chemical SymbolNameAtomic NumberSource
Aஆர்கான்18Current symbol is Ar.
Abஅலாபாமைன்85Discredited claim to discovery of astatine.
Amஅலாபமியம்85Discredited claim to discovery of astatine.
Anஆக்டினான்86Name given at one time to an isotope of ரேடான் identified in the decay chain of அக்டினியம்.
Anஐன்ஸ்டைனியம்99Proposed name for ஐன்ஸ்டைனியம்.
AoAusonium93Discredited claim to discovery of neptunium.
Azநைட்ரசன்7Proposed name for நைட்ரசன்.
BvBrevium91Proposed name for protactinium.
BzBerzelium59Proposed name for பிரசியோடைமியம்.
Cbநையோபியம்41Former name of நையோபியம்.
Cbநையோபியம்41Proposed name for அமெரிசியம்.
CpCassiopeium71Proposed name for lutetium.
Ctபெர்மியம்100Proposed name for பெர்மியம்.
Ctஆஃபினியம்72Former name of ஆஃபினியம்.
Daடெக்னீசியம்43Proposed name for டெக்னீசியம்
Dbதூப்னியம்104Proposed name for rutherfordium. The symbol and name were instead used for element 105.
DiDidymium-Rare earth metal that proved to be a mixture of the elements பிரசியோடைமியம் and நியோடைமியம்.
DpDecipium62Rare earth metal that proved to be a mixture primarily of சமாரியம்.
EbEkaboron21Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, இசுக்காண்டியம் closely matched the prediction.
ElEkaaluminium31Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, காலியம் closely matched the prediction.
EmEkamangan43Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, டெக்னீசியம் closely matched the prediction.
EsEkasilicon32Name given by திமீத்ரி மெண்டெலீவ் to an as of then undiscovered element. When discovered, ஜேர்மானியம் closely matched the prediction.
EsEsperium94Discredited claim to discovery of புளுட்டோனியம்.
Faபிரான்சீயம்87Current symbol is Fr.
Frபுரோமித்தியம்61Discredited claim to discovery of புரோமித்தியம்.
Glபெரிலியம்4Former name of பெரிலியம்.
HaHahnium105Proposed name for தூப்னியம்.
HaHahnium108Proposed name for ஆசியம்.
Ilபுரோமித்தியம்61Discredited claim to discovery of புரோமித்தியம்.
IoIonium90Name given at one time to an isotope of தோரியம் identified in the decay chain of யுரேனியம்.
JIodine - நைலம்53In some languages, the name for iodine begins with J instead of I.
Jgஆஃபினியம்72Discredited claim to discovery of ஆஃபினியம்.
JoJoliotium105Proposed name for தூப்னியம்.
KuKurchatovium104Proposed name for rutherfordium.
LwLawrencium103Current symbol is Lr.
Mகுளோரின்9Former name of குளோரின்.
Maடெக்னீசியம்43Disputed claim to discovery of டெக்னீசியம்.
MdMendelevium97Proposed name for berkelium. The symbol and name were later used for element 101.
MeMendelevium97Proposed name for எர்பியம். The name was later used for element 101.
Msஇண்டியம்-Discredited claim of discovery of a new element.
MtMeitnium91Proposed name for protactinium.
MvMendelevium101Current symbol is Md.
Ngஆஃபினியம்72Discredited claim to discovery of ஆஃபினியம்.
NiNiton86Proposed name for ரேடியம்.
Noஆஃபினியம்72Discredited claim to discovery of ஆஃபினியம்.
NsNielsbohrium105Proposed name for தூப்னியம்.
NsNielsbohrium107Proposed name for bohrium.
NtNiton86Proposed name for ரேடியம்.
NwNewtonian67Proposed name for ஓல்மியம்.
Nyஇட்டெர்பியம்70Former name of இட்டெர்பியம்.
Odசமாரியம்62Proposed name for சமாரியம்
PcPolicium110Proposed name for darmstadtium
PePelopium41Proposed name for நையோபியம்
Poபொட்டாசியம்19Current symbol is K.
Ppஓல்மியம்-Rare earth metal that proved to be a mixture of other elements.
RfRutherfordium106Proposed name for seaborgium. The symbol and name were instead used for element 104.
Saசமாரியம்62Current symbol is Sm.
SoSodium - உவர்மம்11Current symbol is Na.
Spஇட்டெர்பியம்70Proposed name for இட்டெர்பியம்.
Stஅந்திமனி51Current symbol is Sb.
Tnரேடான்86Name given at one time to an isotope of ரேடான் identified in the decay chain of தோரியம்.
Tnதங்குதன்74Current symbol is W.
Tuதூலியம்69Current symbol is Tm.
Tuதங்குதன்74Current symbol is W.
Tyநியோடைமியம்60Proposed name for நியோடைமியம்.
UnbUnnilbium102Temporary name given to nobelium until the permanent name was chosen.
UneUnnilennium109Temporary name given to meitnerium until the permanent name was chosen.
UnhUnnilhexium106Temporary name given to seaborgium until the permanent name was chosen.
Unoஆசியம்108Temporary name given to ஆசியம் until the permanent name was chosen.
Unpதூப்னியம்105Temporary name given to தூப்னியம் until the permanent name was chosen.
UnqUnnilquadium104Temporary name given to rutherfordium until the permanent name was chosen.
UnsUnnilseptium107Temporary name given to bohrium until the permanent name was chosen.
UntUnniltrium103Temporary name given to lawrencium until the permanent name was chosen.
UnuUnnilunium101Temporary name given to mendelevium until the permanent name was chosen.
UunUnunnilium110Temporary name given to darmstadtium until the permanent name was chosen.
UuuUnununium111Temporary name given to roentgenium until the permanent name was chosen.
Viபிரான்சீயம்87Discredited claim to discovery of பிரான்சீயம்.
Vmபிரான்சீயம்87Discredited claim to discovery of பிரான்சீயம்.
Ytயிற்றியம்39Current symbol is Y.

தனிமங்களின் குறியெழுத்து போலத் தோன்றும் பிற வேதியியல் பொருட்களின் குறியெழுத்துக்கள்

குறிப்புகள்

  • குறிப்பு 1: The element does not have any stable nuclides, and a value in brackets, e.g. [209], indicates the mass number of the longest-lived isotope of the element. However, three elements, Thorium, Protactinium, and Uranium, have a characteristic terrestrial isotopic composition, and thus their atomic mass given.
  • குறிப்பு 2: The isotopic composition of this element varies in some geological specimens, and the variation may exceed the uncertainty stated in the table.
  • குறிப்பு 3: The isotopic composition of the element can vary in commercial materials, which can cause the atomic weight to deviate significantly from the given value.
  • குறிப்பு 4: The isotopic composition varies in terrestrial material such that a more precise atomic weight can not be given.
  • குறிப்பு 5: The atomic weight of commercial Lithium can vary between 6.939 and 6.996analysis of the specific material is necessary to find a more accurate value.

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.