தந்தி தொலைக்காட்சி

தந்தி தொலைக்காட்சி ஒரு தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள தந்திக் குழுமத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஆகும்.

தந்தி தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 2012
உரிமையாளர் தந்தி குழுமம்
பட வடிவம் 4:3 (576i, SDTV)
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
வலைத்தளம் www.thanthitv.com
கிடைக்ககூடிய தன்மை
மின் இணைப்பான்
அப்ன்ச்செச்ஸ், மலேசியா சேனல் 554
IPTV
மியோ டிவி (சிங்கப்பூர்) சேனல் 640 (ஜனவரி அன்று விரைவில் 2014)

என்டிடிவி - இந்து சேனலை வாங்கிய தினத்தந்தி குழுமம் ஆரம்பத்தில் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தது. பின்னர் தீபாவளி முதல் தந்தி தொலைக்காட்சி என புதிய பெயரிடப்பட்டது.

செய்திகள்

  • காலை 10 மணி செய்திகள்
  • நண்பகல் 12 மணி செய்திகள்
  • மாலை 4 மணி செய்திகள்
  • மாலை 6 மணி செய்திகள்
  • இரவு 9 மணி செய்திகள்
  • தந்தி செய்திகள்
  • தந்தி செய்தி தொடர்
  • நம்ம ஊர் செய்திகள்
  • தேசம் சர்வதேசம் (செய்தி மாலை)
  • ஹலோ தந்தி
  • மைதானம் ஸ்போர்ட்ஸ் நியூஸ்
  • செய்தி தளம்

நிகழ்ச்சிகள்

  • 24 ஃபிரேம்ஸ்
  • 360 உலகைச்சுற்றி
  • அச்சம் தவிர்
  • ஆயுத எழுத்து
  • பாக்ஸ் ஆபிஸ் 1,2,3
  • இளமை இனிமை புதுமை
  • கருவிகள் பலவிதம்
  • மக்கள் முன்னால்
  • கேள்விக்கென்ன பதில்
  • மெய்பொருள் காண்பது அறிவு
  • முதலீடு
  • நாடோடி
  • நட்புடன் அப்சரா
  • நித்ய தர்மம்
  • சமையல் குருகுலம்
  • சந்திப்போமா @ சினிமா கபே
  • சந்தை
  • சட்டம் யார் பக்கம்
  • சுவடுகள்
  • தெனாலி தர்பார்
  • திரைகடல்
  • டாப் டியூன்ஸ்
  • உதயம் புதிது
  • உள்ளது உள்ளபடி
  • வழக்கு
  • வெற்றிப்படிக்கட்டு

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.