அஸ்ட்ரோ வானவில்

அஸ்ட்ரோ வானவில் என்பது மலேசியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் 24 மணி நேரம் தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது 1 ஜூன் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மலேசியாவின் தொழிலதிபரும் செல்வந்தருமான த. ஆனந்தகிருட்ணன் அவர்களுக்கு உரிமையானதாகும். தமிழ்த் திரைப்படங்களும் நாடகங்களும் ஒளிபரப்பப்படுகின்றன.

அஸ்ட்ரோ வானவில்
Typeதனியார் செயற்கைக்கோள் தொலைக்காட்சி
Countryமலேசியா
First air date
1 ஜூன் 1996
Availabilityதேசியம்
Ownerஅஸ்ட்ரோ
Launch date
1 ஜூன் 1996
Official website
www.astro.com.my

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.