டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்

டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ் (ஆங்கிலம்:Daily News and Analysis) மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். டிலிஜண்ட் மீடியா என்ற நிறுவனத்தால் பதிப்பிக்கப்படும் இச்செய்தித்தாள் மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், புனே போன்ற நகரங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.

டெய்லி நியூஸ் அண்ட் அனாலிசிஸ்
Daily News and Analysis
வகைநாளிதழ்
வடிவம்பிராட்ஷீட்
உரிமையாளர்(கள்)டிலிஜண்ட் மீடியா நிறுவனம்
ஆசிரியர்ஆர். ஜகந்நாதன்
நிறுவியதுஜூலை 30, 2005
மொழிஆங்கிலம்
தலைமையகம்மும்பை
விற்பனை400,000 (தினசரி)
இணையத்தளம்http://www.dnaindia.com

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.