டிட்ராயிட்
டிட்ராயிட் (Detroit) ஐக்கிய அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள மிகப்பெரிய நகரமாகும். இந்நகரம் டெட்ராயிட் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இவ்வூரில் தானுந்துத் தொழிற்சாலைகள் மிகுந்துள்ளதால் மோட்டார் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.
டிட்ராயிட் நகரம் | |||
---|---|---|---|
நகரம் | |||
![]() | |||
| |||
அடைபெயர்(கள்): மோட்டர் நகரம் (Motor City), 3-1-3, டி-டவுன் (D-Town) | |||
குறிக்கோளுரை: "Speramus Meliora; Resurget Cineribus" (இலத்தீன்: "குணத்துக்குவரத்துக்கு எதிர் பார்க்கிரோம்; சாம்பலிலிருந்து வெளிவரும்") | |||
![]() வெயின் மாவட்டத்திலும் மிச்சிகன் மாநிலத்திலும் இருந்த இடம் | |||
நாடு | ![]() | ||
மாநிலம் | மிச்சிகன் | ||
கவுண்டி | வெயின் | ||
நிறுவப்பட்டது | 1701 | ||
கூட்டிணைப்பு | 1806 | ||
அரசு | |||
• வகை | மேயர்-சபை | ||
• மேயர் | குவாமே கில்பாட்ரிக் (D) | ||
பரப்பளவு | |||
• நகரம் | [.2 | ||
• நிலம் | 359.4 | ||
• நீர் | 10.8 | ||
• நகர்ப்புறம் | 3,354 | ||
• Metro | 10,135 | ||
ஏற்றம்[1] | 183 | ||
மக்கள்தொகை (2006)[2][3][4] | |||
• நகரம் | 9,18,849 | ||
• அடர்த்தி | 2,647 | ||
• நகர்ப்புறம் | 39,03,377 | ||
• பெருநகர் | 44,68,966 | ||
நேர வலயம் | கிழக்கு (ஒசநே-5) | ||
• கோடை (பசேநே) | EDT (ஒசநே-4) | ||
தொலைபேசி குறியீடு | 313 | ||
FIPS | 26-22000[5] | ||
GNIS feature ID | 1617959[6] | ||
இணையதளம் | http://www.detroitmi.gov/ |
மேற்கோள்கள்
- "[[[:வார்ப்புரு:Gnis3]] USGS detail on Detroit]". பார்த்த நாள் 2007-02-18.
- "Annual Estimates of the Population for Incorporated Places Over 100,000, Ranked by July 1, 2006 Population: April 1, 2000 to July 1, 2006". U.S. Census Bureau. பார்த்த நாள் 2007-06-28.
- Ankeny, Robert (November 9, 2007). "Census Bureau boosts Detroit population to 918,949". Crain's Detroit Business. பார்த்த நாள் November 12, 2007.
- "American FactFinder". United States Census Bureau. பார்த்த நாள் 2008-01-31.
- "US Board on Geographic Names". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை (2007-10-25). பார்த்த நாள் 2008-01-31.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.