டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன் (ஆங்கிலம்:Transformers: Age of Extinction) இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்காவின் அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இது டிரான்ஸ்போர்மர்ஸ் திரைப்பட வரிசையில் 4வது பகுதி திரைப்படம் ஆகும்.
டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டின்க்சன் Transformers: Age of Extinction | |
---|---|
![]() | |
இயக்கம் | மைக்கேல் பே |
தயாரிப்பு | டான் மர்பி லாரென்சோ டி பொனவெண்ட்சுரா இயன் ப்ரைஸ் டோம் டெஸண்டொ |
கதை | எஹ்ரன் க்ரூகர் |
இசை | ஸ்டீவ் ஜப்லோன்ச்கி |
நடிப்பு | மார்க் வால்பர்க் நிக்கோலா பெல்ட்ஸ் ஜாக் ரெய்னோர் கேள்சே க்ரேம்ம்ர் டி. ஜே. மில்லர் சோபியா மைல்ஸ் லி பின்க்பிங் ஸ்டான்லி துச்சி ஹான் கேங் தீத்து வேல்லிவேர் |
ஒளிப்பதிவு | அமீர் மொக்ரி |
படத்தொகுப்பு | வில்லியம் கோல்தேன்பேர்க் |
வெளியீடு | 27-06-2014 |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $165 மில்லியன் |
இந்த திரைப்படத்தில் மார்க் வால்பர்க், நிக்கோலா பெல்ட்ஸ், ஜாக் ரெய்னோர், கேள்சே க்ரேம்ம்ர், டி. ஜே. மில்லர், சோபியா மைல்ஸ், லி பின்க்பிங், ஸ்டான்லி துக்கி, ஹான் கேங், தீத்து வேல்லிவேர் நடித்திருக்கின்றனர்.
நடிகர்கள்
- மார்க் வால்பர்க்
- நிக்கோலா பெல்ட்ஸ்
- ஜாக் ரெய்னோர்
- கேள்சே க்ரேம்ம்ர்
- டி. ஜே. மில்லர்
- சோபியா மைல்ஸ்
- லி பின்க்பிங்
- ஸ்டான்லி துச்சி
- ஹான் கேங்
- தீத்து வேல்லிவேர்
வெளியீடு
இந்த படம் 3D இல், 2014 ஜூன் 27ம் தேதி வெளியானது.
வெளி இணைப்புகள்
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
- ஆல்ரோவியில் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.