நிக்கோலா பெல்ட்ஸ்
நிக்கோலா பெல்ட்ஸ் (பிறப்பு: ஜனவரி 9, 1995) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் த லாஸ்ட் ஏர்பெண்டர், டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
நிக்கோலா பெல்ட்ஸ் | |
---|---|
![]() பெல்ட்ஸ் 2012 | |
பிறப்பு | நிக்கோலா அன்னே பெல்ட்ஸ் சனவரி 9, 1995 நியூ யோர்க் மாநிலம், அமெரிக்கா |
பணி | நடிகை |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006–இன்று வரை |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.