சோபியா மைல்ஸ்

சோபியா மைல்ஸ் (பிறப்பு: மார்ச் 18 1980) ஒரு ஆங்கில திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை. இவர் கம்மிங் அப், மூன்லைட் போன்ற பல தொலைக்காட்சிகளில் நடித்துள்ளார். இவர் டிரான்ஸ்போர்மர்ஸ்: ஏஜ் ஆஃப் எக்ஸ்டிங்சன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சோபியா மைல்ஸ்
Sophia Myles
திரைப்பட விழா 2007
பிறப்புசோபியா ஜேன் மீள்ஸ்
18 மார்ச்சு 1980 ( 1980 -03-18)
லண்டன், இங்கிலாந்து, ஐக்கிய ராஜ்யம்
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1996–அறிமுகம்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.